P R E S S Release
Source : Office Of Assistant Director of Information and Publicity

Date Headings of Press Releases for the year 2018 Image
     
21/03/2018 காரை நகராட்சி வீதிகளில் ஆடு,மாடு,பன்றி ஆகிய கால்நடைகள் திரியவிடவேண்டாம் என்று ஆணையர் அறிவிப்பு..
21/03/2018 வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காரை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திர வாக்கு பெட்டியை மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தலைமையில் சரிபார்க்கப்பட்டது.
20/03/2018 புதுவை துணைநிலை ஆளுநர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
20/03/2018 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.
19/03/2018 துறைசார்ந்த உயர் அதிகாரிகளுடன் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் கூடுதல் ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
17/03/2018 தூய்மை இந்தியா திட்டத்தின் ஓரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் NSS மாணவர்களுடன் வீடு வீடாக சென்று நோட்டீஸ் அளித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
16/03/2018 கேந்திரியா வித்யாலயா பள்ளியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
16/03/2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.
15/03/2018 ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் புதவை அரசால் அறிமுகம்படுத்தப்பட்டள்ளது.
13/03/2018 மின் நுகர்வோர் மின்தடை பற்றிய தகவல் அறிவது சம்பந்தமாக.
13/03/2018 மின் நுகர்வோர் கவனத்திற்கு.
13/03/2018 புதுவை துணைநிலை ஆளுநர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
13/03/2018 பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் மழை நீர் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.
12/03/2018 தேசிய கோமாரி நோய் தடுப்புத்திட்டம் - 14வது சுற்று.
10/03/2018 சர்வதேச மகளிர் தின விழாவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் தலைமையேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
09/03/2018 காரை நகராட்சி ஆணையர் விடுக்கும் செய்திக்குறிப்பு.
09/03/2018 சர்வதேச மகளிர் தின விழா அழைப்பிதழ்.
09/03/2018 ஔவையார் மகளிர் கலைக் கல்லூரியில் "Corporate Day" கொண்டாடப்பட்டது.
09/03/2018 பாரம்பரியத் திருவிழா - 2018
08/03/2018 தேசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கிராம நிர்வாகி மாவட்ட ஆட்சியார் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். View 1
08/03/2018 உலக மகளிர் தினதிதை முன்னிட்டு ஒளவையார் மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஒளவையார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். View 1 View 2
08/03/2018 Dr. S.R. அரங்கநாதன் நூலகத்தில் புதுச்சேரி ஹெரிட்டேஜ் சங்கம் வழங்கிய சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்தரத்தை மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்டது. View 1 View 2
08/03/2018 இந்திய கால்நடை மருத்துவ பேரவை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு.
07/03/2018 தேசிய பேரிடர் மீட்பு படையைச்சார்ந்த வீரர்கள் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பூகம்பம் காலங்களில் எப்படி நடந்துக்கொள்வது பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். View 1 View 2 View 3
07/03/2018 மின்துறை அறிவிப்பு.
07/03/2018 மேல்நிலைப்பள்ளி முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று துவக்கம். View 1 View 2
06/03/2018 காரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
05/03/2018 குடிநீர் சேவை துவக்க விழா.
05/03/2018 காரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் செய்திகிகுறிப்பு.
05/03/2018 காரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
05/03/2018 திருநள்ளாரு தொகுதியில் சுமார் ரு கோடி ரூபாய் செலவில் ரோடுகள் பராமரிப்பு பனிக்கான  பூமி பூஜையை மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். View 1 View 2
05/03/2018 பட்டினச்சேரி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் எப்படி நடந்துக்கொள்வது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி. View 1 View 2
05/03/2018 காரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. View 1 View 2
03/03/2018 சமூகநலத்துறையின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவியை மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் வழங்கினார். View 1 View 2
03/03/2018 செய்திக்குறிப்பு. View
03/03/2018 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரைக்காலை சுத்தம் செய்யும் மூன்றாவது வார நிகழ்ச்சி. View 1 View 2
02/03/2018 காரை மாவட்டத்திற்கு உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.R.K அகர்வால் அவர்கள் வருகை புரிந்தார். View 1 View 2
02/03/2018 காரை நகராட்சி ஆணையரிடமிருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
02/03/2018 காரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
02/03/2018 காரை மாவட்ட நிர்வாகம் சார்பாக மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
02/03/2018 மின்துறை அறிவிப்பு.
28/02/2018 மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் இருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
28/02/2018 பொதுமக்கள் கட்டண கழிப்பறையை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. View 1 View 2 View 3
27/02/2018 பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் காரைக்காலுக்கு வருகை புரிந்தார். View 1 View 2 View 3
26/02/2018 காரைக்கால் துறைமுகத்தில் கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யும் நிகழ்ச்சியை மாண்புகு நலவழித்துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். View 1 View 2
24/02/2018 டான்போஸ்கோ கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக கடற்கரை சாலையை சுத்தம் செய்தனர். View 1 View 2
23/02/2018 காரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு.
23/02/2018 கீழகாசாக்குடி சுனாமி குடியிருப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்பட்டது. View 1 View 2
23/02/2018 காரை நகராட்சி ஆணையரின் செய்தி குறிப்பு.
19/02/2018 காரை மாவட்டத்தில் இன்று வேளாண்துறை அமைச்சருடன் அபிவிருத்தி ஆணையர் திரு. அன்பரசு IAS. அவர்கள் ஆய்வு செய்தார். View 1 View 2 View 3
18/02/2018 சிந்தனை சிற்பு சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. View 1 View 2
17/02/2018 மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருநள்ளார் சனீஸ்வர பகவானை தர்சனம் செய்தார். View
16/02/2018 மாண்புமிகு புதுவை முதல்வர் அவர்கள் மலர் கண்காட்சியை திறந்து வைத்தார். View 1 View 2
16/02/2018 குடியரசு தின அணிவகுப்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவன் சாதனை. View 1 View 2
15/02/2018 காரை நகராட்சி ஆணையரிடமிருந்து வந்திருக்கும் செய்தி குறிப்பு.
15/02/2018 உழவர் ஓய்வு இல்லம் மற்றும் ஏலக்கூடம் திறப்பு விழா அழைப்பிதழ்.
14/02/2018 புதுவை பொறியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் தம்பிதுரை அவர்களுக்கு "சிறந்த கல்லூரி முதல்வர்" என்ற விருது வழங்கப்பட்டது. View
14/02/2018 காரை மாவட்டத்திற்கு நலவழித்துறை அமைச்சர் வருகைப்புரிந்தார். View
12/02/2018 காரைக்கால் மேற்கு புறவழிச்சாலையில் நடைபெறும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். View 1 View 2
12/02/2018 திருநள்ளார் இந்திரா நகர் பகுதியில் புதிய மின் மாற்றியை மின்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். View
12/02/2018 காரை மாவட்டம் திருநள்ளாருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராம மக்களின் குறைகளை மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். View 1 View 2
11/02/2018 சிந்தனை சிற்பு சிங்காரவேலர் அவர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. View
10/02/2018 தீவிர குடற்புழுநீக்கும் திட்டம் - 2018.
10/02/2018 மாவட்ட ஆட்சியர் தலைமையில் காரைக்கால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைப்பெற்றது. View 1 View 2
08/02/2018 திருநள்ளாறு நாட்டியாஞ்சலி - 2018.
08/02/2018 மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறை மூலம் நடைபெறும் மலர்கண்காட்சிக்கான இரண்டாவது ஆலோசனைக்கூட்டம். View
08/02/2018 குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதுடெல்லியில் நடைப்பெற்ற பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட NCC மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். View
07/02/2018 மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையை சார்ந்த குழு ஒன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு கடற்கரையை ஆய்வு செய்தார்கள். View 1 View 2
06/02/2018 ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான இலவச NEET பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
06/02/2018 மாவட்ட ஆட்சியர் அவர்கள் குழந்தைகள் காப்பகத்தை இன்று ஆய்வு மேற்கொண்டார். View
06/02/2018 மின்துறை அறிவிப்பு.
06/02/2018 திருபட்டினம் அரசு ஆங்கில தொடக்கப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். View 1 View 2
06/02/2018 காரை மாவட்ட போலகம் கிராமத்தில் நிதியியல் கல்வி விழிப்புணர்வு மற்றும் மின்னனு பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. View 1 View 2
05/02/2018 காரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வங்கி பணி போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளன.
05/02/2018 18வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி காரைக்காலில் நடத்தப்படவுள்ளது.
03/02/2018 காரைக்கால் PKIET கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. View 1 View 2
02/02/2018 பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்.
02/02/2018 மாவட்ட ஆட்சியர் தலைமையில் காரை மாவட்ட விளையாட்டுக் கழகம் அமைப்பது சம்பந்தமாக சிறப்புக்கூட்டம். View
01/02/2018 காரை மாவட்ட நிர்வாகம் சார்பாக சுகாதாரத்துறை மூலம் குடல் புழுநீக்கல் மாத்திரை "அல்பெண்டாசோல்" வழங்கப்படவுள்ளது. View
01/02/2018 காரைக்கால் வட்டார போக்குவரத்து துறையும் நகராட்சியும் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். View
30/01/2018 காரைக்காலில் மின்சாரம் பாதுகாப்பு அவசியத்தைப்பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
29/01/2018 திருநள்ளார் கொம்யூனுக்குட்பட்ட சாலைகள் மற்றும் குடிநீர் குழாய்களை மேம்படுத்துதலுக்கான பூமி பூஜை. View
29/01/2018 காரை மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியை மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார். View
29/01/2018 காரை நகராட்சி ஆணையரிடமிருந்து வந்திருக்கும் பத்திரிக்கைக் குறிப்பு.
28/01/2018 காரைக்கால் மாவட்டத்தில் தீவிர போலியோ ஓழிப்பு முகாம்-2018. View
26/01/2018 திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்தில் 69வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. View 1 View 2
26/01/2018 கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்தில் நாட்டின் 69வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. View
26/01/2018 காரைக்கால் மாவட்டத்தில் குடியரசு தினவிழா மிகவும் சிரப்பாக கொண்டாடப்பட்டது View 1 View 2 View 3 View 4
25/01/2018 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. View
25/01/2018 காரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேசிய வாக்காளர் தின விழாவை துவக்கி வைத்தார். View 1 View 2
25/01/2018 தேசிய வாக்காளர் தின விழா. View 1 View 2 View 3
24/01/2018 பிராணிகள் நல இருவார விழா.
24/01/2018 தேசிய வாக்காளர் தின விழா அழைப்பிதழ்.
24/01/2018 வாக்காளர் கல்வியறிவு சங்கம் துவக்க விழா அழைப்பிதழ்.
24/01/2018 எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு "தினத்தந்தி" கல்விநிதி வழங்கும் விழா.
23/01/2018 காரைக்கால் சுற்றுலாத்துறை அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டது.
23/01/2018 செய்திக்குறிப்பு. View 1 View 2
20/01/2018 மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் திருநள்ளார் சனீஸ்வர பகவானை தர்சனம் செய்தார். View 1 View 2 View 3
19/01/2018 மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் காரை மாவட்டத்தில் பாஸ்போர்ட் சேவாவை திறந்து வைத்தார். View 1 View 2 View 3
19/01/2018 மாண்புமிகு புதுவை முதல்வர் அவர்கள் அருள்மிகு பத்தரகாளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கினார். View 1 View 2
17/01/2018 காரைக்காலில் பாஸ்போர்ட் சேவா திறப்பு விழா அழைப்பிதழ்.
17/01/2018 வணிக வரி அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
17/01/2018 காரை மாவட்டத்தில் மலர் கண்காட்சி நடத்துவது சம்பந்தமாக முதற்கட்ட ஆலோசனை கூட்டம். View
17/01/2018 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.
17/01/2018 புதுவை துணைநிலை ஆளுநர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
12/01/2018 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
12/01/2018 செய்திக்குறிப்பு. View
12/01/2018 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
11/01/2018 காரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலியோ சொட்டுமருந்து அளிப்பது சம்மந்தமாக ஆலோசனைக்கூட்டம். View
11/01/2018 ஹாம் ரேடியோவை கையாள்வது மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பயிற்சி. View 1 View 2
11/01/2018 பளுத்தூக்கும் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவி M.சோபியாவை கல்வி அமைச்சர் பாராட்டினார். View
10/01/2018 காரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
10/01/2018 காரை மாவட்டத்தில் பயோகேஸ் பிளான்ட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. View 1 View 2
10/01/2018 புதுவை துணைநிலை ஆளுநர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
10/01/2018 மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு. View 1 View 2
09/01/2018 காரை மாவட்ட இராஜாத்தி நகரில் விரிவுப்படுத்தப்பட்ட புதிய குடிநீர் குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. View 1 View 2
09/01/2018 மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் துறை ரீதியான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. View 1 View 2
09/01/2018 காரை மாவட்டத்தில் கடலோர காவல் படையின் மூலம் சார்லி 435 என்ற ரோந்துப்படகை மாண்புமிகு முதல்வர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். View 1 View 2 View 3
08/01/2018 தூய்மையான காரைக்காலை வளியுறுத்தி மாணவ மாணவிகளின் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். View
08/01/2018 தந்தை பெரியார் அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் "Green Pledge" எடுத்துக்கொண்டார்கள். View 1 View 2
05/01/2018 நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இரத்தத்தான முகாம். View 1 View 2
05/01/2018 GST யின் கீழ் E-Way Bill நடைமுறைகள் குறித்த இரண்டாவது விளக்கக்கூட்டம்.
04/01/2018 காரை நகராட்சி ஆணையரிடமிருந்து வந்திருக்கும் செய்தி குறிப்பு.
04/01/2018 திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம். View 1 View 2
04/01/2018 அகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பளு தூக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். View
04/01/2018 காரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் செய்திக்குறிப்பு.
03/01/2018 குடியரசு தின விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம். View
03/01/2018 மின்துறை அறிவிப்பு.
03/01/2018 வணிக வரி துறையின் சார்பில் E-way bill" குறித்த இரண்டாவது விளக்க கூட்டம் 05.01.2018 அன்று நடைபெற உள்ளது.
03/01/2018 புதுவை துணைநிலை ஆளுநர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
02/01/2018 தேசிய Rurban திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம். View 1 View 2
02/01/2018 காரை நகராட்சி ஆணையரிடமிருந்து வந்திருக்கும் பத்திரிக்கைக் குறிப்பு.
01/01/2018 2018 புத்தாண்டு கொண்டாட்டம். View 1 View 2 View 3 View 4