செய்திக்குறிப்பு

தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
சுற்றறிக்கை – ஓய்வுபெற்ற இளநிலை கணக்கு அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கபடுகிறது

ஒப்பந்த அடிபடையில் 6 மாத காலம் பணிபுரிய ஓய்வுபெற்ற இளநிலை கணக்கு அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்ள் வரவேற்கபடுகிறது.

11/01/2019 31/01/2019 பதிவிறக்கங்கள் (4 MB)
ஏல அறிவிப்பு – காரைக்கால் நகராட்சி

கஜா புயலின் போது விழுந்த மரங்கள் மற்றும் கிளைகள் 21.01.2019 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஏலம் விடப்படுகிறது.

11/01/2019 21/01/2019 பதிவிறக்கங்கள் (450 KB)
சுற்றறிக்கை – கலால்

மதுபான கடைகள் மற்றும் உணவகங்களில் உள்ள மதுபான கடைகள் 16.01.2019 மற்றும் 21.01.2019 அன்று மூடப்படும்.

11/01/2019 21/01/2019 பதிவிறக்கங்கள் (410 KB)
ஆவணகம்