மூடு

சுத்தமான மற்றும் தூய்மை இந்தியா, காரைக்கால்

06/07/2019 அன்று காரைக்கால் பல்தொழில்நுட்ப பயிலக மாணவர்களால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோட்டுச்சேரி காவல் நிலையம் அருகே குளத்தை சுத்தம் செய்தல் பணி நடைபெற்றது.