மூடு

தங்கும் வசதி

பெயர் பதவி தொலைபேசி குறிப்புகள், இருப்பின்
சுற்றுலாத்துறை உதவி இயக்குனர் 222177 சுற்றுலாத்தகவல் பெற அணுகவும்
அரசு சுற்றுலா விடுதி,
(பேருந்து நிலையம் அருகில்) கோவில்பத்து, காரைக்கால்.
வரவேற்பாளர் 222621 குளிர்சாதனம் விடுதிஅறை (5), குளிர்சாதனமற்ற விடுதிஅறை (6) சொகுசு விடுதிஅறை (6)
மிக முக்கிய விருந்தினர் தங்குமிடம் [ VIP Suite], அரசாங்க வீடு,காரைக்கால். மாவட்ட ஆட்சியரின் செயலாளர் 222444 முக்கிய  பிரமுகர்களுக்கான விடுதி (4)
மிக முக்கிய விருந்தினர் தங்குமிடம் [ VIP Suite], அரசாங்க வீடு, காரைக்கால். வரவேற்பாளர் 222085/222086PBX
பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை, கடற்கரை சாலை, காரைக்கால். வரவேற்பாளர் 220531/220530 குளிர்சாதனம் விடுதிஅறை மற்றும் குளிர்சாதனமற்ற விடுதிஅறை
திருநள்ளார் தேவஸ்தானம் சுற்றுலா விடுதி, திருநள்ளார். நிர்வாக அதிகாரி 236530 [O] உறைவிடம் மட்டுமே
யாத்ரிநிவாஸ் உதவி இயக்குனர் 222177 உறைவிடம் மட்டும் (இரட்டை படுக்கை அறை -5.), தங்குமிடம் (8-படுக்கை அறை )
சீகல்ஸ், கடற்கரை சாலை, காரைக்கால். மேலாளர் 223379 உணவகம் மற்றும் மதுபான கூடம்
விவசாயிகளின் ஓய்வு இல்லம், காரைக்கால் மார்க்கெட் கமிட்டி. செயலாளர் 9443220077/9487313530 1 அறைத்தொகுதி + 2 ஒற்றை படுக்கை அறைகள் கிடைக்கும் (ஏசி) ). அறைத்தொகுதி – பொது:ரூ.1500 ஒரு நாள்,விவசாயிகள்/அதிகாரிகள்:ரூ.750 ஒரு நாள், ஒற்றை அறைகள் – பொது:ரூ.750 ஒரு நாள்,விவசாயிகள்/அதிகாரிகள்:ரூ.750 ஒரு நாள்.