மூடு

தேர்தல்கள்

பொது தேர்தல்களை பொருத்தவரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

  • 24-நெடுங்காடு(தனி),
  • 25-திருநள்ளார்,
  • 26-காரைக்கால் வடக்கு,
  • 27-காரைக்கால் தெற்கு மற்றும்
  • 28-நிரவி திருபட்டினம்.

புதுச்சேரி சட்டசபைக்கான கடைசி பொதுத் தேர்தல்கள் – 2021 (GEPLA2021) 06-04-2021 அன்று நடைபெற்றது, மற்றும் 02-05-2021 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

தேர்தல் புள்ளிவிவரங்கள் (05.01.2023 இன் படி)
2023 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள், ஜனவரி 05, 2023 அன்று வெளியிடப்பட்டது

சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர்கள் (காரைக்கால் மாவட்டம்)
எண் மற்றும் சட்டமன்றத் தொகுதி ஆண் பெண் 3வது பாலினம் மொத்தம்
24. நெடுங்காடு (SC) 14825 17111 2 31938
25. திருநள்ளார் 14575 17314 0 31889
26. காரைக்கால் வடக்கு 16573 18880 18 35471
27. காரைக்கால் தெற்கு 14802 17037 1 31840
28. நிரவி-திருபட்டினம் 14533 16800 1 31334
காரைக்கால் மொத்தம் 75308 87142 22 162472

மேலும் தகவல்களுக்கு.