காரைக்கால் வழிகாட்டி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு பகுதிகளுள் காரைக்கால் மாவட்டமும் ஒன்று.  இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களினால் சூழப்பட்டுள்ளது.

  • பரப்பளவு              : 161 ச.கி.மீ
  • கிராமம்                 : 37
  • மொழி                    : தமிழ்
  • மக்கள் தொகை: 2,00,222
  • ஆண்கள்               : 97,809
  • பெண்கள்              : 1,02,413
  • பதிதல்கள் ஏதுமில்லை

காரைக்கால் மாவட்ட வரைபடம்

புகைப்பட தொகுப்பு