மூடு

சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி

சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட காரைகப்பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு முறையே தனித்தனி கண்காணிப்பு காவல் அதிகாரியின் கீழ செயல்படுகிறது. முது நிலை கண்காணிப்பு காவல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரின் தலைமையில் காவல் பணி நடைபெறுகிறது. இத்துறை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவதால் குற்ற எண்ணிக்கைகள் பெறும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காரைப்பகுதி அமைதி பூங்காவாக விளங்குகிறது. கடலோர காவல் படை கடற்பகுதியிலிருந்து குற்றவாளிகள் நகருக்குள் நுழைவதை தடுத்து நிறுத்துகிறது. உணவு பாதுகாப்புப்படை மற்றும் கலால் படை முறையே காவல் துறை மற்றும் வருவாய் துறை கண்கானிப்பில் செயல்பட்டு மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகிறது.

தீயணைப்பு

காரையில் செயல்படும் தீயணைப்புத்துரை இப்பகுதியில் ஏற்படும் தீவிபத்துகளை உடனக்குடன் தடுக்கவும் விழாக்காலங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உதுவுகிறது.