மூடு

துறைமுகம் நிறையிலான ரெயில்வே

இரயில்வே – நிலம் ஆர்ஜிதம்
நாள் விளக்கங்கள் கோப்பு
19.08.2024 சமூதாய தாக்கக் கணிப்பு அறிக்கையைப் பற்றிய நிபுணர் குழுவின் அறிக்கைகள் / பரிந்துரைகளை பொது பார்வைக்கு அறிவிப்புகளை வெளியிடவும். பார்க்க
06.08.2024 காரைக்கால் துறைமுகத்தின் வடக்குக் முனைக்கும் தற்போதுள்ள நாகூர்-காரைக்கால் அகல ரெயில் பாதைக்கும் இடையே இணைப்பு வழங்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தல் – வஞ்சூர் வருவாய் கிராமம், காரைக்கால் மாவட்டம்– சமூதாய தாக்கக் கணிப்பு அறிக்கையைப் பற்றிய நிபுணர் குழுவின் அறிக்கைகள் / பரிந்துரைகள். பார்க்க
04.12.2023 அறிவிப்பு – சமூக தாக்கக் கணிப்பு அறிக்கை பார்க்க
27.11.2023 சமூக தாக்கக் கணிப்பு அறிக்கை பார்க்க