மூடு

உதவி

இந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா?
இந்த வலைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் உங்களுக்கு கிடைக்க இந்த பகுதி உதவுகிறது.

அணுக இயலும் தன்மை

எந்த வித தொழில் நுட்ப வல்லமை இல்லாதவர்களும் கூட எளிதாக பயன்படுத்தும் வண்ணம் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைத்தளத்தை பயன்படுத்துவோர் அதிகளவில் அணுகி பயனடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றவர்களும் இவ்வலைத்தளத்தை அணுகி தகவல்களை பெறுவதற்குரிய சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பார்வையற்ற ஒரு பயனாளி, திரை வாசகர்கள் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இந்த போர்ட்டலை அணுகலாம். இந்த வலைத்தளம், உலகளாவிய வலை கூட்டமைப்பு (W3C) வரையறுத்துள்ள இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களின் (WCAG) 2.0 AA படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

திரை வாசகர்கள்

பல்வேறு திரை வாசகர்கள் தொடர்பான தகவல்கள் உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது.

திரை வாசகர்கள் வலைத்தளம் இலவசம் / வியாபார நோக்கம்
ஸ்கிரீன் அக்ஸஸ் ஃபார் ஆல்(சஃபா) https://lists.sourceforge.net/lists/listinfo/safa-developer இலவசம்
நாண்-விசுவல் டெஸ்க் டாப் அக்ஸஸ் (என்.வி.டி.எ.) http://www.nvda-project.org இலவசம்
சிஸ்டம் அக்ஸஸ் டு கோ http://www.satogo.com இலவசம்
தண்டர் http://www.webbie.org.uk/thunder இலவசம்
வெப் எணி வேர் http://webinsight.cs.washington.edu/ இலவசம்
ஹால் http://www.yourdolphin.co.uk/productdetail.asp?id=5 வியாபார நோக்கம்
ஜாஸ் http://www.freedomscientific.com/Downloads/JAWS வியாபார நோக்கம்
சூப்பர் நோவா http://www.yourdolphin.co.uk/productdetail.asp?id=1 வியாபார நோக்கம்
விண்டோ-ஐஸ் http://www.gwmicro.com/Window-Eyes/ வியாபார நோக்கம்

பலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்

இந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலாவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

பி.டி.எஃப். கோப்புக்கான இணைப்பு

ஆவணங்களுக்கான இணைப்பை பதிவிறக்கம் செய்ய
போர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.எஃப்) கோப்புகள் அடோப் அக்ரோபேட் ரீடர்
பி.டி.எஃப் கோப்புகளை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆன்லைனில் மாற்ற