மூடு

தலைமைச் செயலாளரின் விவரக்குறிப்பு

தலைமைச் செயலாளர்

திரு. அசுவனி குமார் இ.ஆ.ப. புதுவை அரசின் தலைமைச்செயலாளராவார். உத்திர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், பொறியியல் மின்சாரப் பிரிவில் இளங்கலை பட்டமும், சர்வ தேச வளர்ச்சியில் முதுகலை பட்டமும் பெற்று,  1992 ஆம் ஆண்டு AGMUT பிரிவில் இந்திய ஆட்சிப்பணியாளராகச்சேர்ந்தார்.

வகிக்கும் அமைச்சுப் பதவிகள் :

  • மந்தணம் மற்றும் அமைச்சரக குழுத்துறை
  • உள் துறை
  • ஆட்சி முறை சீர்திருத்தப் பிரிவு
  • துறைச் சார்ந்த விசாரணை
  • செயலாக்கப் பிரிவு மற்றும்
  • கண்காணிப்பு துறை

தொடர்பு விவரங்கள்

அலுவலகம் :+91-413-2334145, +91-413-2335512
நிகரி :+91-413-2337575
மின்னஞ்சல் :cs[dot]pon[at]nic[dot]in