காரைக்கால் மாவட்டம் காரைக்கால் நகராட்சி மற்றும் நிரவி, திருபட்டினம், கோட்டுச்சேரி, நெடுங்காடு மற்றும் திருநள்ளார் ஆகிய ஐந்து கொம்யூன் பஞ்சாயத்தையும் உள்ளடக்கியது. நகரமன்றத்தை நடத்தும் அதிகாரத்தை அதன் தலைவர் பெற்றிருக்கிறார். அதனை நிறைவேற்றும் பொறுப்பு ஆணையருக்கு உள்ளது. கொம்யூன் பஞ்சாயத்து மன்றத்தை நடத்தும் அதிகாரத்தை அதன் தலைவர் பெற்றிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லாதபட்சத்தில் அதன் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படுகிறது. காரைப்பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்காணிக்கும் பொருட்டு ஒரு உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் ஒரு துணை இயக்குநர் கவனிக்கிறார். நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்திலிருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தும் இவர் வழியாக ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
உள்ளாட்சி நகர்ப்புற பிரிவுகள்
பெயர் |
எண்ணிக்கை |
வட்டாரம் |
1 |
நகராட்சி |
1 |
நகராட்சி பிரிவுகள் |
17 |
நகராட்சி பிரிவுகள்
வ.எண் |
வட்டாரம் (நகர்ப்புறம்) |
நகராட்சி |
நகராட்சி பிரிவு |
1. |
காரைக்கால் |
காரைக்கால் |
கீழகாசாக்குடி |
2. |
காரைக்கால் |
காரைக்கால் |
தலத்தெரு |
3. |
காரைக்கால் |
காரைக்கால் |
அம்மன்கோயில்பத்து |
4. |
காரைக்கால் |
காரைக்கால் |
கோவில்பத்து |
5. |
காரைக்கால் |
காரைக்கால் |
நேரு நகர் |
6. |
காரைக்கால் |
காரைக்கால் |
புளியன்கொட்டை சாலை |
7. |
காரைக்கால் |
காரைக்கால் |
ஒப்பிள்ளாமணியார் கோயில் |
8. |
காரைக்கால் |
காரைக்கால் |
வலத்தெரு |
9. |
காரைக்கால் |
காரைக்கால் |
மைதீன்பள்ளி |
10. |
காரைக்கால் |
காரைக்கால் |
அம்மையார் கோவில் |
11. |
காரைக்கால் |
காரைக்கால் |
காதர் சுல்தான் |
12. |
காரைக்கால் |
காரைக்கால் |
கோத்துக்குளம் |
13. |
காரைக்கால் |
காரைக்கால் |
அந்தோனியார் கோவில் |
14. |
காரைக்கால் |
காரைக்கால் |
மதகடி |
15. |
காரைக்கால் |
காரைக்கால் |
தருமபுறம் |
16. |
காரைக்கால் |
காரைக்கால் |
ஓடுதுறை |
17. |
காரைக்கால் |
காரைக்கால் |
அக்கரைவட்டம் |
உள்ளாட்சி கிராமப்புற பிரிவுகள்
பெயர் |
எண்ணிக்கை |
வட்டாரம் (கிராமப்புறம்) |
1 |
கொம்யூன் பஞ்சாயத்து |
5 |
கொம்யூன் பஞ்சாயத்து கிராமங்கள் |
27 |
கொம்யூன் பஞ்சாயத்துக்கள் (RURAL)
வரிசை எண் |
வட்டாரம் (கிராமப்புறம்) |
கொம்யூன் பஞ்சாயத்து பெயர் |
கிராமங்களின் எண்ணிக்கை |
1. |
காரைக்கால் |
கோட்டுச்சேரி |
5 |
2. |
காரைக்கால் |
நெடுங்காடு |
4 |
3. |
காரைக்கால் |
நிரவி |
4 |
4. |
காரைக்கால் |
திருமலைராயன் பட்டினம் |
5 |
5. |
காரைக்கால் |
திருநள்ளார் |
9 |
கொம்யூன் பஞ்சாயத்து கிராமங்கள் (கிராமப்புறம்)
வரிசை எண் |
வட்டாரம் (கிராமப்புறம்) |
கொம்யூன் |
கிராமம் |
1. |
காரைக்கால் |
கோட்டுச்சேரி |
1.பூவம் |
2. |
காரைக்கால் |
கோட்டுச்சேரி |
2. வரிச்சிக்குடி |
3. |
காரைக்கால் |
கோட்டுச்சேரி |
3.திருவேட்டக்குடி |
4. |
காரைக்கால் |
கோட்டுச்சேரி |
4. கோட்டுச்சேரி (வடக்கு) |
5. |
காரைக்கால் |
கோட்டுச்சேரி |
5. கோட்டுச்சேரி (தெற்கு) |
6. |
காரைக்கால் |
நெடுங்காடு |
1.குரும்பகரம் |
7. |
காரைக்கால் |
நெடுங்காடு |
2. பொன்பேத்தி |
8. |
காரைக்கால் |
நெடுங்காடு |
3. மேலக்காசாக்குடி |
9. |
காரைக்கால் |
நெடுங்காடு |
4. நெடுங்காடு |
10. |
காரைக்கால் |
நிரவி |
1.விழுதியூர் |
11. |
காரைக்கால் |
நிரவி |
2. கீழமணை |
12. |
காரைக்கால் |
நிரவி |
3. நிரவி (வடக்கு) |
13. |
காரைக்கால் |
நிரவி |
4. நிரவி (தெற்கு) |
14. |
காரைக்கால் |
திருமலைரையன் பட்டினம் |
1. திருப்பட்டினம் (வடக்கு) |
15. |
காரைக்கால் |
திருமலைரையன் பட்டினம் |
2. திருப்பட்டினம் (தெற்கு) |
16. |
காரைக்கால் |
திருமலைரையன் பட்டினம் |
3. திருப்பட்டினம் (மத்திய) |
17. |
காரைக்கால் |
திருமலைரையன் பட்டினம் |
4. திருப்பட்டினம் (கிழக்கு) |
18. |
காரைக்கால் |
திருமலைரையன் பட்டினம் |
5. வாஞ்சூர் |
19. |
காரைக்கால் |
திருநள்ளார் |
1. அம்பகரத்தூர் |
20. |
காரைக்கால் |
திருநள்ளார் |
2. நல்லம்பல் |
21. |
காரைக்கால் |
திருநள்ளார் |
3. சேத்தூர் |
22. |
காரைக்கால் |
திருநள்ளார் |
4. செல்லூர் |
23. |
காரைக்கால் |
திருநள்ளார் |
5. கருக்கங்குடி |
24. |
காரைக்கால் |
திருநள்ளார் |
6. சுரக்குடி |
25. |
காரைக்கால் |
திருநள்ளார் |
7. திருநள்ளார் (வடக்கு) |
26. |
காரைக்கால் |
திருநள்ளார் |
8. திருநள்ளார் (தெற்கு) |
27. |
காரைக்கால் |
திருநள்ளார் |
9. பேட்டை |