மூடு

முன்முயற்சி வெளிப்படுத்தல் (தகவல் அறியும் சட்டம்)

Last Updated : 21.08.2024
Next Updation Due : 15.10.2024

2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்பிரிவு 4 (1) (b) பிரிவின் படியான தாமே முன்வந்து வெளியிடுதல்

SL.No. Title Details
1 அரசு அமைப்பு மற்றும் அதன் பணிகள், கடமைகள், செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பதிவிறக்கும்
Download
2 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் கடமைகளும், அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பதிவிறக்கும்
3 மேற்பார்வை, பொறுப்பு உட்பட முடிவெடுப்பதில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் பதிவிறக்கும்
4 அதிகாரி மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பதிவிறக்கும்
5 துறைசார்ந்த பதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை அந்தந்த துறை ஊழியர்கள் செயல்படுத்தும் வழிமுறைகள் பதிவிறக்கும்
6 கையாளப்படும் கோப்புகளின் வகைகள் குறித்த அறிவிக்கை பதிவிறக்கும் Download
7 கொள்கை முடிவுகளை உருவாக்கும்போது அதில் பொதுமக்களின் ஆலோசனையோ. பிரதிநிதித்துவமோ இருந்தால் அதைப்பற்றிய விவரங்கள் Not Applicable
8 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட வாரியம், குழு, மன்றம் வழங்கிய ஆலோசனைகளை பொதுமக்களின் பார்வைக்கு இருப்பது குறித்தும், குழு கலந்தாய்வின்போது பொதுமக்கள் பங்கு கொள்வது குறித்தும் பதிவிறக்கும் பதிவிறக்கும்
9 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விவரம் பதிவிறக்கும்
10 ஒழுங்குமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்பெரும் மாத ஊதியம் பதிவிறக்கும்
11 ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த துறையில் போடப்பட்ட திட்டங்களின் விவரம், பரிந்துறைக்கப்பட்ட செலவுகள், பணம் வழங்கிய விவரம் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி பதிவிறக்கும்
12 மானிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முறைகள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகை மற்றும் பயனாளிகளின் விவரங்கள் Not Applicable
13 சலுகைகள், உரிமங்கள், அனுமதிகள் பெறுகின்றவர்களின் விவரங்கள் Not Applicable
14 தகவல் குறித்த விவரங்கள் மின்னனுவடிவில் Not Applicable
15 குடிமக்கள் தகவல் பெறும் வகையில் இயங்கும் நூலகங்கள், வாசிப்பு அறைகள் ஆகியவற்றின் வேலை நேரம் மற்றும் பிறவிவரங்கள் பதிவிறக்கும்
16 பொது தகவல் அரிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்கள் பதிவிறக்கும்
17 வகுத்துரைக்கப்கட்ட பொதுமக்களுக்கு தொகுத்து தெரிவிக்கப்பட வேண்டிய இன்ன பிற தகவல்கள் பதிவிறக்கும்

மற்ற தகவல்கள்

SL.No. Title Details
1 கொள்முதல் தொடர்பான தகவல்கள் பதிவிறக்கும்
2 பொது/தனியார் கூட்டாண்மை Not Applicable
3 பணியாளர் சீர்திருத்தம், பணியிடை மாற்றம் ய இடமாற்றம் ஆணைகள் பதிவிறக்கும்
4 தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் பதிவிறக்கும்
5 தலைமை கணக்குத்தனிக்கையாளர் மற்றும் பொதுக்கணக்குக்குழு பதிவிறக்கும்
6 குடிமக்கள் உரிமை ஆவணம் பதிவிறக்கும்
7 விருப்பச்சலுகைகள் மற்றும் கட்டாயசலுகைகள் Not Applicable
8 பிரதமர் மற்றும் அமைச்சர் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயண விவரங்கள் Not Applicable