மூடு

வருவாய் கிராமங்கள்

1.காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகம்

காரைக்கால் உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்
வரிசை எண் கிராமத்தின் பெயர் கிராமத்தின் எண்
1 தலத்தெரு 23
2 கீழவேளி 24
3 கோவில்பத்து 25
4 தருமபுரம் 27
5 காரைக்கால் 28
கோட்டுச்சேரி உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்
வரிசை எண் கிராமத்தின் பெயர் கிராமத்தின் எண்
1 வரிச்சிக்குடி தெற்கு 9
2 வரிச்சிக்குடி வடக்கு 10
3 பூவம் 11
4 திருவேட்டக்குடி 12
5 கோட்டுச்சேரி 13
6 கீழகாசாக்குடி 14

நிரவி உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்

நிரவி உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்
வரிசை எண் கிராமத்தின் பெயர் கிராமத்தின் எண்
1 விழிதியூர் 19
2 ஓடுதுரை 29
3 கீழமணை 30
4 நிரவி 31
5 அக்கரைவட்டம் 32
திருபட்டினம் உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்
வரிசை எண் கிராமத்தின் பெயர் கிராமத்தின் எண்
1 கீழையூர் வடக்கு 33
2 திருப்பட்டினம் 34
3 போலகம் 35
4 கீழையூர் தெற்கு 36
5 வாஞ்சூர் 37

2. திருநள்ளார் வட்டாட்சியர் அலுவலகம்

திருநள்ளார் உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்
வரிசை எண் கிராமத்தின் பெயர் கிராமத்தின் எண்
1 அம்பகரத்தூர் 1
2 நல்லெழந்தூர் 2
3 சேத்தூர் 3
4 தேவமாபுரம் 4
5 சுரக்குடி 16
6 தென்னங்குடி 17
7 செல்லூர் 18
8 பேட்டை 20
9 திருநள்ளார் 21
10 சுப்புராயபுரம் 22
11 கீழாவூர் 26
நெடுங்காடு உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்
வரிசை எண் கிராமத்தின் பெயர் கிராமத்தின் எண்
1 நெடுங்காடு 5
2 குரும்பகரம் 6
3 பொன்பேத்தி 7
4 புத்தக்குடி 8
5 மேலகாசாக்குடி 15