மூடு

தூய்மை இந்தியா – 2018

19.04.2018 அன்று தூய்மை இந்தியா திட்டத்தின்  கீழ் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீகல்ஸ் உணவகம் சுத்தப்படுத்தப்பட்டது.
படத்தை பார்க்கவும் 19.04.2018 அன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீகல்ஸ் உணவகம் சுத்தப்படுத்தப்பட்டது.
தூய்மை இந்தியா (ஸ்வக் பாரத்)
படத்தை பார்க்கவும் 17 03 2018 அன்று காரைக்கால் சேத்திலால் நகரில் மாவட்ட ஆட்சியர் திரு. இர.கேசவன் இ.ஆ.ப. அவர்கள் மகளிர் பல்தொழில் கல்லூரி மாணவிகளுடன் தூய்மை இந்தியா (தூய்மை இந்தியா) விழிப்புணர்வு களப்பணி மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் திரு. இர.கேசவன் அவர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார்
படத்தை பார்க்கவும் மாவட்ட ஆட்சியர் திரு.இர.கேசவன் இ.ஆ.ப. அவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் வீடு வீடாக சென்று குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என்று தரம்பிரித்து அளிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்தார்
மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தனது தூய்மை இந்தியா விழிப்புணர்வின் போது அது தொடர்பான குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
படத்தை பார்க்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது தூய்மை இந்தியா விழிப்புணர்வின் போது அது தொடர்பான குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மாவட்ட ஆட்சியர்  அவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என்று தரம்பிரித்து அளிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்தார்
படத்தை பார்க்கவும் மாவட்ட ஆட்சியர் திரு.இர.கேசவன் இ.ஆ.ப. அவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம்பிரித்து அளிக்க பிரச்சாரம் செய்தார்.
காரைக்கால் கடற்கரை சாலையை தூய்மை செய்தல்
படத்தை பார்க்கவும் டான் போஸ்கோ நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் காரைக்கால் கடற்கரை சாலையை சுத்தம் செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் வீடு வீடாக சென்று தூய்மை இந்தியா பிரச்சாரம் செய்தனர்.
படத்தை பார்க்கவும் மாவட்ட ஆட்சியர் திரு. இர.கேசவன் அவர்கள் தூய்மை பிரச்சாரம் செய்தார்