சிறப்பு விழிப்புணர்வு முகாம் – DEO – 13.10.2026
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிறப்பு விழிப்புணர்வு முகாம் – DEO – 13.10.2026 | தொடர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் / முதல் முறை வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்துதல். |
13/10/2026 | 17/10/2026 | பார்க்க (480 KB) |