மின் ஒப்பந்தப்புள்ளி – PWD(B&RD) – 14.08.2026
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மின் ஒப்பந்தப்புள்ளி – PWD(B&RD) – 14.08.2026 | 58.5 KVA திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர், “U” வடிவ வடிகால் அமைத்தல், வழங்குதல், நிறுவுதல் மற்றும் இயக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், மேலும் 1.5 டன் திறன் கொண்ட 3 நட்சத்திர இன்வெர்டர் ஸ்பிளிட் ஏ.சி. 7 எண்ணிக்கையை வழங்கி பொருத்துதல். |
14/08/2026 | 20/08/2026 | பார்க்க (872 KB) |