மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
பட்டாசு கடை உரிமத்திற்கான அறிவிப்பு – 02.08.2022

பட்டாசு கடை உரிமத்திற்கு விண்ணப்பம் 02.08.2022 முதல் 01.09.2022 வரை வரவேற்கப்படுகிறது.

02/08/2022 01/09/2022 பார்க்க (117 KB)
காவல் துறை அறிவிப்பு

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு திட்டம்.

20/08/2022 31/08/2022 பார்க்க (103 KB)
ஆண்டு தேசிய விருது – 01.07.2022

சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபான்தன் புரஸ்கர்.

14/07/2022 31/08/2022 பார்க்க (325 KB)
மின்துறை அறிவிப்பு

நுகர்வோர் கவனத்திற்கு.

19/08/2022 22/08/2022 பார்க்க (48 KB)
சுற்றறிக்கை – 20.08.2022

சத்பவனா திவாஸ் அனுசரிப்பு.

18/08/2022 20/08/2022 பார்க்க (86 KB)
தேர்தல் துறை – அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு.

01/08/2022 18/08/2022 பார்க்க (59 KB)
விளைப்புள்ளி அறிவிப்பு – 03.08.2022

செய்திமடல் தயாரிப்பதற்கான விலைப்புள்ளி.

03/08/2022 18/08/2022 பார்க்க (263 KB)
சுதந்திர தின விழா 2022

தேசியக்கொடி ஏற்றும் விழா.

11/08/2022 16/08/2022 பார்க்க (186 KB)
புதுச்சேரி கலைவிழா – 2022

15.08.2022 முதல் 16.08.2022 வரை, காலை 06:00 மணி முதல் இரவு 10 மணி வரை.

11/08/2022 16/08/2022 பார்க்க (284 KB)
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி – 20.07.2022

75வது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா.

13/08/2022 15/08/2022 பார்க்க (876 KB)