மூடு

பணியமர்த்தம்

பணியமர்த்தம்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
தற்காலிக பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்- 19.04.2023

02.05.2023 அன்று நேர்காணல் மூலம் கீழே பட்டியலிடப்பட்டுள்ள தற்காலிக பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

19/04/2023 28/04/2023 பார்க்க (754 KB)
ஆப்த மித்ராவுக்கான விண்ணப்பம்

ஆப்த மித்ரா திட்டத்தினை செயல்படுத்துதல்.

04/03/2022 31/05/2022 பார்க்க (1 MB)
நோ்காணல் – 09.05.2022

தற்காலிக பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

19/04/2022 09/05/2022 பார்க்க (712 KB)
அறிவிப்பு – 09.08.2021

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உதவியாளராக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

09/08/2021 31/08/2021 பார்க்க (561 KB)
பிழைத்திருத்தப்பட்டி – 26.07.2021

காரைக்கால் WPTC இல் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்பதடுகிறது.

26/07/2021 10/08/2021 பார்க்க (421 KB) 20210712_Notice-WPTC (2 MB)
அறிவிப்பு – 12.07.2021

காரைக்கால் WPTC இல் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்பதடுகிறது.

12/07/2021 30/07/2021 பார்க்க (2 MB)
செய்தி வெளியீடு – 15.06.2021

குடியியல் பாதுகாப்புப் படை விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தேதி 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

15/06/2021 30/06/2021 பார்க்க (456 KB) விண்ணப்ப விவரங்கள் (2 MB)
குடியியல் பாதுகாப்பு படையில் சேர்வதற்கான விண்ணப்பம்

குடியியல் பாதுகாப்பு படையில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.

06/05/2021 20/05/2021 பார்க்க (2 MB)
வரைவு ஆட்சேர்ப்பு விதிகள் – KVK-18.02.2021

மீன்வள துணை ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு விதிகளை உருவாக்குதல் (SGIA) – பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கபடுகிறது.

18/02/2021 18/03/2021 பார்க்க (901 KB)
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன

ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆலோசகர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

14/10/2020 29/10/2020 பார்க்க (2 MB)