மூடு

பணியமர்த்தம்

பணியமர்த்தம்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நேர்முக தேர்வு – 03.09.2020 முதல் 05.09.2020 வரை

பொதுச்சிகிச்சை மருத்துவ அதிகாரிகள்,செவிலியர் அதிகாரிகள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான நேர்முக தேர்வு.

02/09/2020 05/09/2020 பார்க்க (425 KB)
அறிவிப்பு – பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையம்

ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

24/07/2020 28/08/2020 பார்க்க (1 MB)
வரைவு ஆட்சேர்ப்பு விதிகள் – KVK

உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு விதிகளை உருவாக்குதல் (ICAR) – பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கபடுகிறது.

23/07/2020 22/08/2020 பார்க்க (966 KB)
நேர்காணல் – 22.04.2020

மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் பதவி.

19/04/2020 22/04/2020 பார்க்க (215 KB)
கிருஷி விஜியன் கேந்திரா – தகுதியானவர்களின் பட்டியல்.

எஸ்.எம்.எஸ் பதவிக்கு விண்ணப்பித்த தகுதியானவர்களின் பட்டியல்.

18/03/2020 31/03/2020 பார்க்க (321 KB)
கிருஷி விஜியன் கேந்திரா – தகுதியற்றவர்களின் பட்டியல்

எஸ்.எம்.எஸ் பதவிக்கு விண்ணப்பித்த தகுதியற்றவர்களின் பட்டியல்.

18/03/2020 31/03/2020 பார்க்க (980 KB)
கைவினைப்பொருட்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோட்டுச்சேரி , மாவட்ட தொழில் மையம் மூலம் கைவினைப்பொருட்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/01/2020 31/01/2020 பார்க்க (403 KB)
பி.எஸ்.எச்.எம் – ஆட்சேர்ப்பு – மருத்துவ அதிகாரி

2020 ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் நேர்காணல் நடைபெறும்.

08/01/2020 14/01/2020 பார்க்க (518 KB)
கிருஷி விஞ்ஞான் கேந்திரா – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை கிருஷி விஞ்ஞான் கேந்திராவில்  உதவியாளராக பணியமர்த்த விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

05/08/2019 21/08/2019 பார்க்க (176 KB)
கிருஷி விஜயன் கேந்திரா – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கிருஷி விஜயன் கேந்திரா திட்டத்தின் கீழ் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16/02/2019 11/03/2019 பார்க்க (241 KB)