அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சுற்றறிக்கை – நடமாடும் பாஸ்போர்ட் சேவை – DCK – 01.11.2026 | காரைக்காலில் 2026 நவம்பர் 18 முதல் 20 வரை நடமாடும் பாஸ்போர்ட் சேவை மற்றும் ஒருங்கிணைந்த குடிமக்கள் சேவை முகாம் நடத்துதல் சம்மந்தமாக. |
01/11/2026 | 20/11/2026 | பார்க்க (323 KB) |
| நடமாடும் பாஸ்போர்ட் சேவை மைய வாகன முகாம் – DCK – 12.11.2026 | காரைக்கால் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சேவைகளுக்கான நடமாடும் பாஸ்போர்ட் சேவை மைய (PSK) வாகன முகாம் நடத்துதல் – 18.11.2026 முதல் 20.11.2026 வரை. |
12/11/2026 | 20/11/2026 | பார்க்க (639 KB) |
| ஆதார் சிறப்பு சேவை முகாம் – DCK – 12.11.2026 | காரைக்கால் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு சேவை முகாம். |
12/11/2026 | 20/11/2026 | பார்க்க (726 KB) |
| செய்திக்குறிப்பு – DEOKKL – 28.10.2026 | சிறப்பு சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கால அட்டவணை அறிவிப்பு. |
29/10/2026 | 12/11/2026 | பார்க்க (151 KB) |
| செய்திக்குறிப்பு – DEOKKL – 23.10.2026 | சிறப்பு சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 2026 |
23/10/2026 | 31/10/2026 | பார்க்க (536 KB) |
| செய்தி குறிப்பு – DEO – 14.10.2026 | 15.10.2026 அன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரண்டாவது வாக்குச்சாவடி நிலை முகாம். |
14/10/2026 | 18/10/2026 | பார்க்க (342 KB) |
| சிறப்பு விழிப்புணர்வு முகாம் – DEO – 13.10.2026 | தொடர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் / முதல் முறை வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்துதல். |
13/10/2026 | 17/10/2026 | பார்க்க (480 KB) |
| உத்தரவு – மாவட்ட ஆட்சியரகம் – 16.09.2026 | பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுப்பது, தடை செய்வது மற்றும் குறைதீர்வு வழங்குவது தொடர்பான சட்டம், 2013. |
16/09/2026 | 30/09/2026 | பார்க்க (3 MB) |
| தற்காலிக பட்டாசு உரிமம் – SDM – 13.08.2026 | 2026-27 ஆம் ஆண்டிற்கான தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்களை அழைப்பதற்கான அறிவிப்பு. |
14/08/2026 | 10/09/2026 | பார்க்க (261 KB) |
| பொது விசாரணைக்கான அறிவிப்பு – PPCC – 27.08.2026 | பத்திரிகை வெளியீடு. |
27/08/2026 | 09/09/2026 | பார்க்க (235 KB) |