ஒப்பந்தப்புள்ளிகள்
Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மின் ஒப்பந்தப்புள்ளி – PWD(B&RD) – 14.08.2026 | 58.5 KVA திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர், “U” வடிவ வடிகால் அமைத்தல், வழங்குதல், நிறுவுதல் மற்றும் இயக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், மேலும் 1.5 டன் திறன் கொண்ட 3 நட்சத்திர இன்வெர்டர் ஸ்பிளிட் ஏ.சி. 7 எண்ணிக்கையை வழங்கி பொருத்துதல். |
14/08/2026 | 20/08/2026 | பார்க்க (872 KB) |
| விலைப்புள்ளி அறிவிப்பு – GH – 12.08.2026 | ஆம்புலன்ஸ் பழுதுபார்த்தல். |
12/08/2026 | 19/08/2026 | பார்க்க (249 KB) |
| மின் ஒப்பந்தப்புள்ளி – PWD(B&R) – 12.08.2026 | கட்டிடம் இடிக்கும் பணி. |
12/08/2026 | 18/08/2026 | பார்க்க (643 KB) |
| மின் ஒப்பந்தப்புள்ளி – PWD(I&PH) – 05.08.2026 | மின் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு. |
07/08/2026 | 17/08/2026 | பார்க்க (964 KB) |
| விலைப்புள்ளி அறிவிப்பு – EDK – 31.07.2026 | பழுதடைந்த LT UG கேபிள் மாற்றுதல் சம்மந்தமாக. |
31/07/2026 | 14/08/2026 | பார்க்க (636 KB) |
| ஏலப்புள்ளி கோரும் அறிவிப்பு – PWD(B&R) – 29.06.2026 | புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில், NH-32 (பழைய NH-45A) சாலையில், மைல்கல் 165/400 முதல் 186/400 வரையிலான பகுதிக்கான ஒருமுறை மேம்பாட்டுப் பணி (ஆண்டுத் திட்டம் 2026-27 – பணி எண்: NH-32-PU-2026-27-03). |
29/06/2026 | 12/08/2026 | பார்க்க (510 KB) |
| மின் ஒப்பந்தப்புள்ளி – PWD(I&PH) – 24.07.2026 | ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (RO) நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை வழங்குதல் மற்றும் நிறுவுதல் சம்மந்தமாக. |
27/07/2026 | 10/08/2026 | பார்க்க (1 MB) |
| விலைப்புள்ளி அறிவிப்பு – GHK – 03.08.2026 | ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பேட்டரி வழங்குவதற்கான விலைப்புள்ளி அறிவிப்பு. |
03/08/2026 | 10/08/2026 | பார்க்க (342 KB) |
| மின் ஒப்பந்தப்புள்ளி – PWD(B&R) – 30.07.2026 | தடுப்பு வேலிகள் மற்றும் தற்காலிக ஜி.எஸ். (G.S.) தகடு கூரையுடன் கூடிய பந்தல் அமைத்தல். |
30/07/2026 | 08/08/2026 | பார்க்க (723 KB) |
| மின்னணு இணையதள ஏலம் – மீன்வளத்துறை – 28.07.2026 | கட்டண கழிப்பிட குத்தகை ஏல கால நீட்டிப்பு அறிவிப்பு. |
28/07/2026 | 07/08/2026 | பார்க்க (412 KB) |