• வலைதளக் குறிப்புப்படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

பணியமர்த்தம்

Filter Past பணியமர்த்தம்

To
பணியமர்த்தம்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நாகப்பட்டினத்தில் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி

திருச்சிராப்பள்ளியில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி 18/09/2025 முதல் 27/09/2025 வரை நடைபெறவுள்ளது.

25/08/2025 27/09/2025 பார்க்க (894 KB)
வரைவு ஆட்சேர்ப்பு விதி – KVK – 25.07.2025

கிருஷி விஞ்ஞான் மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர், PA (மீன்வளம்) மற்றும் ஸ்டெனோகிராஃபர் Gr-II பதவிக்கான ஆட்சேர்ப்பு விதியை உருவாக்குதல் – கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

25/07/2025 23/08/2025 பார்க்க (2 MB)
தற்போதுள்ள ஆட்சேர்ப்பு விதியில் திருத்தம் – KVK – 25.07.2025

7வது CPC ஊதிய விகிதத்தின்படி, காரைக்காலில் உள்ள KVK-வில் தற்போதுள்ள ஆட்சேர்ப்பு விதியில் திருத்தம் – கருத்துக்கள் வரவேற்கப்படுறது.

25/07/2025 23/08/2025 பார்க்க (9 MB)
அக்னிவீர் தேர்வு அட்டவணை 2025-26

அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025-26க்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அட்டவணை.

11/06/2025 10/07/2025 பார்க்க (635 KB)
அறிவிப்பு – 30.01.2025

ஆலோசகா் பதவிக்கான விண்ணப்பம்.

30/01/2025 14/02/2025 பார்க்க (472 KB)
அறிவிப்பு – 20.01.2025

ஒப்பந்த அடிப்படையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களை தற்காலிகமாக ஈடுபடுத்துதல் சம்மந்தமாக.

20/01/2025 28/01/2025 பார்க்க (398 KB)
அறிவிப்பு – 20.01.2025

நேர்காணல் – 28.01.2025

20/01/2025 28/01/2025 பார்க்க (407 KB)
அறிவிப்பு – 09.10.2024

குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் விருந்தினர் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்புகள்.

09/10/2024 11/11/2024 பார்க்க (74 KB) Application (480 KB)
அறிவிப்பு – நேர்முகத்தேர்வு

பயோமெடிக்கல் இன்ஜினியர் – நேர்முகத்தேர்வு (15.10.2024 @ 10:00 AM to 01:00 PM) .

09/10/2024 15/10/2024 பார்க்க (467 KB)
அறிவிப்பு – 05.08.2024

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தாசில்தார்/ உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

05/08/2024 19/08/2024 பார்க்க (474 KB)