மின்துறை துணை அலுவலகஙகள்
-
இளநிலை பொறியாளர் – நிரவி
- ஆட்சி எல்லை: நிரவி கொம்யூன் பஞ்சாயத்து முழுவதும் முதல் அம்மால்சத்திரம் வரை.
- தொலைபேசி : 238798
- வகை / விதம் : ஓ & எம்
-
இளநிலை பொறியாளர் – நெடுங்காடு
- ஆட்சி எல்லை : நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து முழுவதும்.
- தொலைபேசி : 261228
- வகை / விதம் : ஓ & எம்
- அஞ்சல் குறியீடு : 609603
-
இளநிலை பொறியாளர் – வடக்கு நகரம்
- அதிகார எல்லை: புதிய பேருந்து நிலையம் தாலத்தருடன்
- தொலைபேசி : 230798
- வகை / விதம் : ஓ & எம்
- அஞ்சல் குறியீடு : 609602
-
உதவி நிர்வாக பொறியாளர் (சி & பி), காரைக்கால்
- மின்சாரத் துறை, காரைக்கால். அரசு கட்டிடங்கள் மற்றும் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தல்
- தொலைபேசி : 222694
- வகை / விதம் : கட்டுப்பாட்டு அறை
- அஞ்சல் குறியீடு : 609602
-
உதவி பொறியாளர் – கிராமப்புறம்
- மின்சாரத் துறை, காரைக்கால். ஆட்சி எல்லை: திருநள்ளார் முதல் அம்பகரத்தூர் எல்லை வரை. நெடுங்காடு மற்றும் திருநள்ளார் கொம்யூன்.
- தொலைபேசி : 261246
- வகை / விதம் : கட்டுப்பாட்டு அறை
- அஞ்சல் குறியீடு : 609602
-
உதவி பொறியாளர் – நகரம் I
- மின்சாரத்துறை, காரைக்கால். ஆட்சி எல்லை: புதிய பேருந்தி நிலையம் முதல் வான்சூர் முடிவு வரை மற்றும் நிரவி கொம்யூன் முதல் அம்மால்சத்திரம் வரை.
- வகை / விதம் : கட்டுப்பாட்டு அறை
- அஞ்சல் குறியீடு : 609602
-
உதவி பொறியாளர் – நகரம் II
- மின்சாரத் துறை, காரைக்கால். ஆட்சி எல்லை: புதிய பேருந்து நிலையம் முதல் நண்டலார் பாலம் வரை.
- தொலைபேசி : 220711
- வகை / விதம் : கட்டுப்பாட்டு அறை
- அஞ்சல் குறியீடு : 609602
-
நிர்வாக பொறியாளர் -(V) காரைக்கால்
- மின்சாரத் துறை, காரைக்கால். காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொறுப்பு வகிக்கிறார்.
- தொலைபேசி : 222694
- வகை / விதம் : கட்டுப்பாட்டு அறை
- அஞ்சல் குறியீடு : 609602