மூடு

நாகூர் ஆண்டவர் தர்கா

வழிகாட்டுதல்
வகை மதம் சார்ந்த

நாகூர்  : தமிழ் நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 13 கி.மீ தொலைவில் கிழக்குக் கடற்கரைச்சாலையில் அமைந்துள்ளது.  இது, முஸ்லீம் மக்களின் இந்தியாவிலேயே மிகப்பெரிய புனித தலமாக விளங்குகிறது.

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளியில் 145 கி.மீ மற்றும் சென்னை 350 கி.மீ. நாகூரிலிருந்து.

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள ரயில் நிலையம் நாகூரில் உள்ளது.

சாலை வழியாக

சென்னை மற்றும் நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி இடையே நாகூர் உள்ளது.