மூடு

புதியவை

கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2021

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராம நிருவாக அதிகாரியிடம் தெரிவிக்கவும்.

மேலும் பல

வரைவு ஆட்சேர்ப்பு விதிகள் – KVK-18.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2021

மீன்வள துணை ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு விதிகளை உருவாக்குதல் (SGIA) – பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கபடுகிறது.

மேலும் பல

நான்காவது பட்டமளிப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2021

நான்காவது பட்டமளிப்பு விழா 05.02.2021 அன்று பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் தொழிற்நுட்பு கல்லுரியில் நடைபெற உள்ளது.

மேலும் பல

உடனடி சேர்க்கை – அரசி மகளிர் தொழிற்பயிற்சி நிலையம்.

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2021

உடனடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல

தேர்தல் ஆணைய அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2021

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம்.

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலக அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2021

மின்னனு வாக்காளர் அடையாள அட்டையை NVSP இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் பல

மின்வெட்டு – 02.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2021

02.02.2021 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – 01.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 01/02/2021

அரசலாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தல்.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – 21.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2021

படுகை அணை புனரமைப்பு.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – 11.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2021

பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு ஒரு நிறுத்த மையம் அமைத்தல்.

மேலும் பல