மூடு

புதியவை

கைவினைப்பொருட்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2020

கோட்டுச்சேரி , மாவட்ட தொழில் மையம் மூலம் கைவினைப்பொருட்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2020

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 25.01.2020 அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2020

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

கூடுதல் வேளாண் இயக்குநரின் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2020

வேளாண் மானியத்திற்கான விண்ணப்பம் அழைப்பு.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2020

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

பசுமை திறன் மேம்பாட்டு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2020

புதுச்சேரி மாசு கட்டுபாடு குழுமம் – சான்றிதழ் பாடநெறி நடத்துதல்.

மேலும் பல

பி.எஸ்.எச்.எம் – ஆட்சேர்ப்பு – மருத்துவ அதிகாரி

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2020

2020 ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் நேர்காணல் நடைபெறும்.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – 10.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 11/01/2020

வகுப்பு அறை மற்றும் கழிப்பறை மேம்பாடுகள் சம்மந்தமாக.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – 10.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 11/01/2020

சேதமடைந்த ஆர்.சி.சி கூரை லிண்டல்கள் மற்றும் முகம் தூக்குதல் ஆகியவற்றில் பழுதுபார்ப்பது சம்மந்தமாக.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2020

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10.01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல