ஆயுஷ் மருத்துவ முகாம் – 2019
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2019ஆயுஷ் மருத்துவ முகாம் 30.12.2019 அன்று நடைபெறவுள்ளது.
மேலும் பலகிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2019இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – 23.12.2019
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2019கூடுதல் வகுப்பு அறைகள் அமைத்தல், சேதமடைந்த முன் பக்க மதில் சுவரை மீண்டும் கட்டுதல் மற்றும் கழிப்பறைத் தொகுதியை புதுப்பித்தல்.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – 19.12.2019
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2019கூடுதலாக இரண்டு வகுப்பு அறைகள் கட்டுமானம் செய்வது சம்மந்தமாக.
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – 19.12.2019
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2019திட்டச்சேரி சாலையில் அவசர பழுதுபார்ப்பது சம்மந்தமாக.
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – 23.12.2019
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2019திருநள்ளாா் கொம்யூனில் உள்ள சுரக்குடி பிரதான சாலை கல்வெட்டின் மேல்நோக்கி பதகுடி வாய்க்காலின் இரு கரைகளையும் பாதுகாத்தல் சம்மந்தமாக.
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – 20.12.2019
வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019ஆழ் துளை கிணறுகள் அமைப்பது சம்மந்தமாக.
மேலும் பலஇறுதி எச்சரிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆக்கிரமிப்புகளை எழு தினங்களுக்குள் அகற்றகோறி ஆணையர் உத்திரவு.
மேலும் பலஒப்பந்தப்புள்ளி IV – 20.12.2019
வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019தற்காலிக இரண்டு பக்க கூரை பந்தல் அமைத்தல் சம்மந்தமாக.
மேலும் பல