காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2020புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31..01.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலவங்கி தேர்வு பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2020வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள் 03.02.2020 முதல் 08.02.2020 வரை தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – 28.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2020காரைக்காலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முகம் தூக்குதல் மற்றும் புதுப்பித்தல் சம்மந்தமாக.
மேலும் பலகல்லூரி வளாக பணியமர்த்த முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2020பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் முதல் முறையாக கல்லூரி வளாக பணியமர்த்த முகாம் நடைபெற்றது.
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலக அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2020வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி – 2020
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – 24.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2020சேதமடைந்த ஆர்.சி.சி கூரை மற்றும் லிண்டெல்ஸ் மற்றும் முகம் தூக்குதல் ஆகியவற்றை பழுதுபார்ப்பது சம்மந்தமாக.
மேலும் பலரங்கோலி போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2020தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ரங்கோலி போட்டி.
மேலும் பலஆலோசனைக் கூட்டம் – காரை நகராட்சி
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2020தேசிய நகரப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகமும் இணைந்து 20.01.2020 நடத்திய ஆலோசனைக் கூட்டம்.
மேலும் பலகைவினைப்பொருட்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2020கோட்டுச்சேரி , மாவட்ட தொழில் மையம் மூலம் கைவினைப்பொருட்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2020புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 25.01.2020 அன்று காரைக்காலுக்கு வருகை.
மேலும் பல