மூடு

புதியவை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 26.10.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு-நில மானிய விதி

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2019

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கரணத்திற்கு அதைத்தெரிவிக்க வேண்டும்.

மேலும் பல

JNNURM திட்டம்-தற்காலிக பயனாளிகளின் பட்டியல்(தொகுதி IV)

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2019

காரை கோவில்பத்தில் JNNURM திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தற்காலிக பயனாளிகளின் பட்டியல்.

மேலும் பல

விலைப்புள்ளி அறிவிப்பு – வேளாண் துறை

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2019

எம்.டி.எஸ் (ஹவுஸ் கீப்பிங்) மற்றும் எம்.டி.எஸ் (பாதுகாப்பு) ஆகியவற்றை வழங்க விலைப்புள்ளி அழைப்பு.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் சாலை பிரிவு)

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2019

பள்ளி வகுப்பு அறை, கழிப்பறை மற்றும் சேதமடைந்த மெருகூட்டப்பட்ட ஜன்னலை மாற்றுவது மற்றும் பழுதுபார்ப்புது சம்மந்தமாக.

மேலும் பல

மழைக்காலத்தில் மின் விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2019

மழைக்காலத்தில் பாதுகாப்பான மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்.

மேலும் பல

இராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2019

இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 03.01.2020 முதல் 13.01.2020 வரை.

மேலும் பல

கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

மேலும் பல