இராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 07.11.2019 முதல் 17.11.2019 வரை.
மேலும் பலகிராம ஊடக கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019மாவட்ட ஆட்சியர் அவர்கள் 19.10.2019 அன்று கிராம ஊடக கருத்தரங்கு துவக்கி வைக்கிறார்.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலமின் நுகர்வோர் கவனத்திற்கு
வெளியிடப்பட்ட நாள்: 11/10/2019மின் கட்டணம் செலுத்துவது சம்மந்தமாக
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணிதுறை (கட்டிடம் மற்றும் சாலை)
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2019தடுப்பு ஏற்பாடு மற்றும் தற்காலிக கூரை பந்தல் அமைப்பது சம்மந்தமாக.
மேலும் பலபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2019புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 12.10.2019 அன்று காரைக்கலுக்கு வருகை.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலவங்கி தேர்வு பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2019தந்தை பெரியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 13.10.2019 முதல் 19.10.2019 வரை வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.10.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலஅங்கிகார் பிரச்சார்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2019அங்கிகார் பிரச்சார் 02.10.2019 அன்று மாலை 4.30 மணி அளவில் தொடங்கப்படுகிறது.
மேலும் பல