மூடு

புதியவை

மின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணிதுறை(கட்டிடம் மற்றும் சாலை பிரிவு)

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2019

மாதூர் விவசாய பண்ணையில் சுற்றுச் சுவர் அமைத்தல்.

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2019

உலக சுற்றுலா தின நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் பல

வாக்காளர்கள் சரிபார்ப்பு செயல் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2019

வாக்காளர்கள் சரிபார்ப்பு செயல் திட்டம் 01.09.2019 முதல் 30.09.2019 வரை நடைபெறும்.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குடல் நோயியல் மருத்துவ நிபுணர்கள் 28.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை – பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

நீர் மேலாண்மை மற்றும் சம்பா முன்பருவ சாகுபடி குறித்த பயிற்சி.

மேலும் பல

அகில இந்திய வானொளி – மொபைல் பயன்பாடு துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

மாவட்ட ஆட்சியர் அவர்கள் 24.09.2019 அன்று மாலை 04:00 மணி அளவில் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறார்.

மேலும் பல

இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 23.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

ஏழை குடும்பங்களுக்கான இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம்  2012 – செலவின ஒப்பளிப்பு.

மேலும் பல

இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 23.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

ஏழை குடும்பங்களுக்கான இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம்  2012 – செலவின ஒப்பளிப்பு.

மேலும் பல

இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 18.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2019

ஏழை குடும்பங்களுக்கான இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 2012 – செலவின ஒப்பளிப்பு.

மேலும் பல