மூடு

புதியவை

தேர்தல் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2019

21.10.2019 அன்று புதுச்சேரி 10-காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு.

மேலும் பல

விவசாய இயந்திரங்கள் வழங்குவதற்கான விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2019

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்குதல் – 50% மானியம்.

மேலும் பல

நவோதயா வித்யாலயா சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2019

ஜவஹர் நவோதயா வித்யாலயா 6 ஆம் வகுப்பு சேர்க்கை 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டது

மேலும் பல

JEE இலவச பயிற்சி வகுப்புகள்.

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2019

JEE தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21.09.2019 அன்று காலை 9.00 மணி முதல் NIT வளாகத்தில் நடைபெறும்.

மேலும் பல

JEE இலவச பயிற்சி – புதுச்சேரி தேசிய தொழிற்நுட்ப கழகம்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2019

JEE இலவச பயிற்சிக்கான நுழைவு மற்றும் திரையிடல் தேர்வின்  முடிவு.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்..

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் மருத்துவ நிபுணர்கள் 21.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.  

மேலும் பல

அழைப்பிதழ்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2019

தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி  அவர்களின்  பிறந்தநாள் விழா 17.09.2019 அன்று கொண்டாடப்படுகிறது.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 14.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

மின் நுகர்வோர் கவனத்திற்கு.

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2019

மின் கட்டணம் செலுத்துவது சம்மந்தமாக.

மேலும் பல