மூடு

புதியவை

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

விலைப்புள்ளி – மின்துறை

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2019

பிள்ளைத்தெருவாசல் துணை மின்நிலையத்தில் பழுதடைந்த  11KV பிரேக்கரை மாற்றுவது சம்மந்தமாக.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணிதுறை (நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு)

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2019

மீன்பிடி துறைமுகம் தூர்வாரும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 07.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2019

வர்த்தக நிறுவனங்கள் 10.09.2019 க்குள் தங்கள் வணிக உரிமங்களைப் பெற / புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றன.

மேலும் பல

தோட்டக்கலை பயிற்சி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 29/08/2019

தோட்டக்கலை பயிற்சி முகாம் 20.08.2019 அன்று வேளாண் துறையில் நடைபெற்றது.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

வெளியிடப்பட்ட நாள்: 29/08/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஹார்மோன் சுரப்பி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 31.08.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.  

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 29/08/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30.08.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.  

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணிதுறை (கட்டிடம் மற்றும் சாலை)

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2019

பாழடைந்த பயன்படுத்தப்படாத பழைய நீர் தேக்க தொட்டியை இடிப்பது சம்மந்தமாக  ஒப்பந்தப்புள்ளி.

மேலும் பல