மூடு

புதியவை

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2019

நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்கபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிறுவாகம் எச்சரிக்கை.

மேலும் பல

ஒத்திகை நிகழ்வு – 04/08/2019

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2019

04/08/2019 அன்று புதுத்துறையில் புயல் மற்றும் நகரவெள்ளம் சம்மந்தமாக ஒத்திகை நிகழ்வு நடைபெறும்.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் மருத்துவ நிபுணர்கள் 03.08.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணிதுறை (கட்டிடம் மற்றும் சாலை)

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2019

நெடுங்காடு கொம்யூனில் துணை மையமான வடகட்டலையில் சைக்கிள் கொட்டகை மற்றும் கான்கிரீட் சாலையை அமைப்பது சம்மந்தமாக

மேலும் பல

கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2019

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

மேலும் பல

சமூகநலத்துறை அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2019

மாற்றுத்திறனாளிகளுக்குகான இலவச உபகரணங்கள் வழங்குதல்.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணிதுறை (கட்டிடம் மற்றும் சாலை)

வெளியிடப்பட்ட நாள்: 26/07/2019

சுதந்திர தினத்திற்கான ஸ்டேடியம் மைதானத்தில் தடுப்பு ஏற்பாடு மற்றும் தற்காலிக ஜி.எஸ். தாள் கூரை பந்தல் அமைப்பது சம்மந்தமாக.

மேலும் பல

பட்டாசு கடை உரிமம்

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2019

பட்டாசு விற்பனைக்கடை நடத்த உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல