மூடு

புதியவை

கல்வி ஊக்கத்தை பெருவதற்கான விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2019

கல்வி ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்களை இராணுவ நலத்துறை 13.06.2019 முதல் 12.07.2019 வரை வரவேற்கபடுகிறது.

மேலும் பல

விண்ணப்ப அழைப்பிதழ் – மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநரகம்

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2019

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

மேலும் பல

சுற்றறிக்கை – அனுமதி சமர்ப்பித்தல்

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2019

வெளியூா் செல்வது சம்மந்தமான அனுமதி கோப்புகளை தலமை அலுவலகத்திற்கு சமர்ப்பித்தல் சம்மந்தமாக.

மேலும் பல

சுற்றறிக்கை – ஆட்சியரகம்

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2019

காலந்தவறாமை வருகை பதிவேடு- அறிவுறுத்தல்.

மேலும் பல

பொது மக்கள் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2019

துணைநிலை ஆளுநரின் பொது மக்கள் குறை கேட்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குடல் நோயியல் மற்றும் குடல் நோயியல் அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 15.06.2019 அன்று காரைக்காலுக்கு வருகை

மேலும் பல

ஒப்பந்தப்புள்ளி – ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2019

காட்டு கருவை அகற்றுவது சம்மந்தமாக ஓப்பந்தப்புள்ளி வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

ஒப்பந்தப்புள்ளி-பொதுப்பணித்துறை

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2019

ஓ.எச்.டி, சம்ப், பம்ப் ஹவுஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேலைகள்.

மேலும் பல

ஒப்பந்தப்புள்ளி – கட்டிடம் மற்றும் சாலை பிரிவு

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2019

திருநள்ளார் மற்றும் திருபட்டினத்திலுள்ள சில சாலைகள் சீரொட்டுப்பணி.

மேலும் பல

ஆணை

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2019

23/05/2019 மற்றும் 24/05/2019 அன்று அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி காரைக்காலில் வாக்குகள் எண்ணப்படும்.

மேலும் பல