IOWAVE 18 – சுனாமி ஒத்திகை
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2018சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி காரைக்கால் கருக்களாச்சேரி கடற்கரையில் 05.09.2018 அன்று நடைபெற்றது.
மேலும் பலஇணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2018பொது சேவை மையம் மூலம் வழங்கப்படும் மின்னணு சான்றிதழை இணையவழி மூலம் சரிபார்த்தல்.
மேலும் பலஎப்படி குறைகளை பதிவு செய்யலாம் ?
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2018உங்கள் குறைகளை விரைவில் தீர்த்து வைக்க, நீங்கள் பதிவு செய்வதற்கான ஒரே தளம். பொதுமக்களின் குறைகளை தீர்க்க மற்றும் கண்காணிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட கணினி முறைமை. இது DPG மற்றும் DAR&PG அமைப்புகளுடன் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்ட வலைத்தள இணைய வழிச்சேவையாகும். பாதிக்கப்பட்ட எந்த ஒரு குடிமகனும் எங்கிருந்தேனும், எந்த நேரத்திலும் (24×7) தங்கள் குறைகளை அமைச்சகத்திற்கோ, இயக்குனகரகத்திற்கோ அல்லது நிறுவனத்திற்கோ செலுத்தி அதற்கான தீர்வை விரைவாகவும், சாதகமாகவும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வலைத்தளத் […]
மேலும் பலமதிப்புக்கூட்டுதல் வரி தொடர்பான சேவைகள்
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2018இணைய வழிச்சேவைகள் புதிய பதிவு பதிவை புதுப்பித்தல் மாதாந்திர விவர அறிக்கை சமர்ப்பித்தல் மின் வழித்தொகை செலுத்துதல் படிவங்களை முன்வைத்தல் படிவங்கள் வழங்குதல் வணிகவரி செலுத்துவோர் குறியீட்டு எண் சரிபார்த்தல் படிவங்கள் C & F சரிபார்த்தல் வணிகரைச் சரிபார்த்தல்
மேலும் பல