மின் வெட்டு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024மின் வெட்டு – 17.05.2018 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.
மேலும் பலமானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன
மேலும் பலபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் 19.05.2018 அன்று காரைக்காலுக்கு வருகை.
மேலும் பல10 ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/202410 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்).
மேலும் பலபுதுச்சேரி குடிசை மாற்று வாரியம்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024காரைக்கால் காரை கோவில்பத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல்.
மேலும் பலமுதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்பள்ளி
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024py 01 G 9949 என்ற நான்கு சக்கர வாகனத்திற்க்கு பழுதுபார்த்தலுக்கான ஒப்பந்தப்புள்ளி.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலகாரைக்கால் நகராட்சி – அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024பொது சாலைகள் என அறிவிக்கும் நில பகுதிகளின் விவரம்.
மேலும் பலராஜீவ் காந்தி நினைவுநாள்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024ராஜீவ் காந்தி நினைவுநாள் பயங்கரவாத எதிா்ப்பு நாளாக அனுசாிக்கப்பட்டது.
மேலும் பல