சுற்றுலாத் தலங்கள்
தமிழ் கலாச்சார முன்னேற்றத்தின் முக்கிய இடமாக விளங்கும் தமிழ் நாட்டினது மாவட்டங்களால் சூழப்பட்டிருப்பதாலும், முன்னாளில் பிரெஞ்சு காலனியின் ஒரு பகுதியாக விளங்கியமையாலும் காரைக்காலானது பாரம்பரிய தமிழ்க்கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் ஆகிய இரண்டையும் ஒருங்கே காணக்கூடிய இடமாக விளங்குகிறது.
![அமிர்ததாதேஸ்வரர் கோயில்](https://cdn.s3waas.gov.in/s3ec8ce6abb3e952a85b8551ba726a1227/uploads/bfi_thumb/2018030819-olwe86tcman7whgu9dblypvlyt14z5psl4b88vboxu.jpg)
சென்னையிலிருந்து 265 கி.மீ. மற்றும் காரைக்காலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமர்தகடேஸ்வரர் – அபிராமி அம்மன் ஆலயம் சைவக்குரவர்கள் நால்வரால் பாடப்பெற்ற சிவத்தலங்களுள்…
![திருமீயச்சூர்](https://cdn.s3waas.gov.in/s3ec8ce6abb3e952a85b8551ba726a1227/uploads/bfi_thumb/2018030841-olwe86tcman7whgu9dblypvlyt14z5psl4b88vboxu.jpg)
பாடல்பெற்ற சிவத்தலமான மேகநாத சாமி – ஷ்ரி லலிதாம்பிகை ஆலயம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் நிறுத்தத்திலிருந்து மேற்கு நோக்கி 1 கி.மீ…
![மகா சரஸ்வதி, கூத்தனூர்](https://cdn.s3waas.gov.in/s3ec8ce6abb3e952a85b8551ba726a1227/uploads/bfi_thumb/2018041659-olwe8ooa85bo12qwd31is3dd94l41eoozkpgd4l7nm.jpg)
கல்வித்தெய்வமாம் சரஸ்வதி தேவிக்கு, தென்னிந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற ஒரே கோவில் இந்த மகா சரஸ்வதி அம்மன் கோவில். இக்கோவில், காரைக்காலுக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின், திருவாரூர்…
![வேளாங்கன்னி தேவாலயம்](https://cdn.s3waas.gov.in/s3ec8ce6abb3e952a85b8551ba726a1227/uploads/bfi_thumb/2018030874-1-olwe86tcman7whgu9dblypvlyt14z5psl4b88vboxu.jpg)
வேளாங்கண்ணி ஒரு புகழ்பெற்ற கிறித்தவ புனித யாத்திரை தலம். இது, கிழக்கு கடற்கரைச்சாலையில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 26 கி.மீ. தெலைவில் தமிழகத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில்…
![நாகூர் தர்கா](https://cdn.s3waas.gov.in/s3ec8ce6abb3e952a85b8551ba726a1227/uploads/bfi_thumb/2018030874-olwe86tcman7whgu9dblypvlyt14z5psl4b88vboxu.jpg)
நாகூர் : தமிழ் நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 13 கி.மீ தொலைவில் கிழக்குக் கடற்கரைச்சாலையில் அமைந்துள்ளது. இது, முஸ்லீம் மக்களின் இந்தியாவிலேயே…
![தரங்கபாடி கோட்டை](https://cdn.s3waas.gov.in/s3ec8ce6abb3e952a85b8551ba726a1227/uploads/bfi_thumb/2018030857-olwe83zu1sjcxnkxpu3q98l86nf1c2elkqcrt1fvgi.jpg)
தரங்கம்பாடி : தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து வடக்கு நோக்கி 13 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த ஊர். தரங்கம்பாடி…