மூடு

பொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்

தங்களுக்கு அளிக்கப்படுகின்ற சேவை சரி வர செயற்படுத்தப்படாமலிருந்தாலோ அல்லது சேவையின் தரத்தில் குறை இருந்தாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள மக்கள் குறை தீர்க்கும் அலுவலரை அணுகி தங்கள் குறைகளை சீர் செய்துக்கொள்ளலாம்.

மக்கள் குறை தீர்ப்பு அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
காரைக்கால்.
இணைய தள வழியாக குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பு முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
https://pgportal.gov.in


பங்கு கொள்பவர்களின் பட்டியல்:

  • பொது மக்கள்
  • காரைக்காலில் உள்ள சேவை வழங்கும் அனைத்து துறை அலுவலர்கள்
  • அனைத்து தலைமை அலுவலர்கள்
  • அனைத்து மாநில அரசு ஊழியர்கள்
  • அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் / தொழிற்சங்கங்கள்