மூடு

சுற்றுலாத் தலங்கள்

வடிகட்டு:

தமிழ் கலாச்சார முன்னேற்றத்தின் முக்கிய இடமாக விளங்கும் தமிழ் நாட்டினது மாவட்டங்களால் சூழப்பட்டிருப்பதாலும், முன்னாளில் பிரெஞ்சு காலனியின் ஒரு பகுதியாக விளங்கியமையாலும் காரைக்காலானது பாரம்பரிய தமிழ்க்கலாச்சாரம்  மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் ஆகிய இரண்டையும் ஒருங்கே காணக்கூடிய இடமாக விளங்குகிறது.

 

அமிர்ததாதேஸ்வரர் கோயில்
அமிர்தகடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
வகை மதம் சார்ந்த

சென்னையிலிருந்து 265 கி.மீ.  மற்றும் காரைக்காலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமர்தகடேஸ்வரர் – அபிராமி அம்மன் ஆலயம் சைவக்குரவர்கள் நால்வரால் பாடப்பெற்ற சிவத்தலங்களுள்…

திருமீயச்சூர்
ஸ்ரீ மேகநாத சாமி, திருமீயச்சூர்.
வகை மதம் சார்ந்த

பாடல்பெற்ற சிவத்தலமான மேகநாத சாமி – ஷ்ரி லலிதாம்பிகை ஆலயம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் நிறுத்தத்திலிருந்து  மேற்கு நோக்கி 1 கி.மீ…

மகா சரஸ்வதி, கூத்தனூர்
மகா சரஸ்வதி கோவில்
வகை மதம் சார்ந்த

கல்வித்தெய்வமாம் சரஸ்வதி தேவிக்கு, தென்னிந்தியாவிலேயே  தனியாக அமையப்பெற்ற ஒரே கோவில் இந்த மகா சரஸ்வதி அம்மன் கோவில்.  இக்கோவில், காரைக்காலுக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின், திருவாரூர்…

வேளாங்கன்னி தேவாலயம்
புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயம்
வகை மதம் சார்ந்த

வேளாங்கண்ணி ஒரு புகழ்பெற்ற கிறித்தவ புனித யாத்திரை தலம். இது, கிழக்கு கடற்கரைச்சாலையில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 26 கி.மீ. தெலைவில் தமிழகத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில்…

நாகூர் தர்கா
நாகூர் ஆண்டவர் தர்கா
வகை மதம் சார்ந்த

நாகூர்  : தமிழ் நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 13 கி.மீ தொலைவில் கிழக்குக் கடற்கரைச்சாலையில் அமைந்துள்ளது.  இது, முஸ்லீம் மக்களின் இந்தியாவிலேயே…

தரங்கபாடி கோட்டை
தரங்கம்பாடி
வகை வரலாற்று சிறப்புமிக்கது

தரங்கம்பாடி : தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து வடக்கு நோக்கி 13 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த ஊர்.  தரங்கம்பாடி…