மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
கிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி

இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.

19/02/2020 03/03/2020 பார்க்க (329 KB)
தேசிய கோமாரி நோய் தடுப்பு திட்டம்

தேசிய கோமாரி நோய் தடுப்புத்திட்டம் – 21.02.2020 முதல் 29.02.2020.

20/02/2020 29/02/2020 பார்க்க (312 KB)
மின்துறை அறிவிப்பு

நுகர்வோர் கவனத்திற்கு.

19/02/2020 28/02/2020 பார்க்க (248 KB)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஹார்மோன் சுரப்பி மருத்துவ நிபுணர்கள் 22.02.2020 அன்று காரைக்காலுக்கு வருகை.

19/02/2020 22/02/2020 பார்க்க (170 KB)
காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21.02.2020 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

19/02/2020 21/02/2020 பார்க்க (206 KB)
மாவட்ட ஆட்சியர் பதவி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பதவியேற்பு.

17/02/2020 29/02/2020 பார்க்க (319 KB)
ஆவணகம்