ஒப்பந்தப்புள்ளிகள்
Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையிலிருந்து வந்திருக்கும் ஒப்பந்தப்புள்ளி. | நூல் மாற்று பணிக்கான மறு ஏல அறிவிப்பு வரவேற்கப்படுகிறன. |
21/06/2018 | 05/07/2018 | பார்க்க (429 KB) |
| பொதுபணித்துறையிலிருந்து வந்திருக்கும் மின் ஒப்பந்தப்புள்ளி. | ஆறுகளின் குறுக்கு வெட்டு கட்டுமானங்களின் வருடாந்திர பராமரிப்பு. |
25/06/2018 | 04/07/2018 | பார்க்க (337 KB) |
| மின்துறை அறிவிப்பு | தங்குமிடம் தொகுதிகள் உற்பத்தி மற்றும் விநியோகித்தல் |
20/06/2018 | 29/06/2018 | பார்க்க (741 KB) |
| மின்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி | எல்.டி. / சி.டி சேவைக்கான அளவீட்டு இயந்திரம் வழங்கல் மற்றும் உத்தேசத்திற்கான விசாரணை. |
30/05/2018 | 15/06/2018 | பார்க்க (1 MB) |
| பொதுபணித்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட மின் ஒப்பந்தப்புள்ளி | வகுப்பு அறை மற்றும் கழிப்பறை மேம்படுத்துதல் சம்மந்தமாக. |
30/05/2018 | 14/06/2018 | பார்க்க (146 KB) |
| பொதுபணித்துறையிலிருந்து அறிவிக்கப்பட்ட மின் ஒப்பந்தப்புள்ளி | டாக்டர்.S.R ரெங்கநாதன் அரசு பொது நூலகத்திற்கு கூடுதல் வசதிகளை வழங்குதல் சம்மந்தமாக. |
30/05/2018 | 13/06/2018 | பார்க்க (163 KB) |
| முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்பள்ளி | py 01 G 9949 என்ற நான்கு சக்கர வாகனத்திற்க்கு பழுதுபார்த்தலுக்கான ஒப்பந்தப்புள்ளி. |
22/05/2018 | 07/06/2018 | பார்க்க (175 KB) |
| கிரிஷ் விஜயன் கேந்திரா, மாதூர் | பாதுக்காப்பு பணிக்கான ஒப்பந்தப்புள்ளி. |
17/05/2018 | 30/05/2018 | பார்க்க (440 KB) |
| வேளாண்மை கல்லூரியிலிருந்து அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி | திசு வளர்ப்பு ரேக் வாங்குவதற்க்கான ஒப்பந்தப்புள்ளி. |
14/05/2018 | 29/05/2018 | பார்க்க (1 MB) |
| பொதுப்பணித்துறையின் சாலை மற்றும் கட்டிடப் பிரிவு | காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் அமைந்துள்ள பழுதடைந்த ஆய்வாளர் குடியிருப்பினை இடிப்பது சம்மந்தமாக. |
09/05/2018 | 16/05/2018 | பார்க்க (596 KB) |