மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்

To
ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
மின் ஒப்பந்தப்புள்ளி – 21.07.2020

மாவட்ட மாதிரி ஆய்வகத்தில் கோவிட் -19 ஐக் கண்டறிவதற்காக ஜெனெக்ஸ்பெர்ட் சிஸ்டத்தை நிறுவுவதற்கு முதல் தளத்தில் ஏர் கண்டிஷனர் ஏற்பாடுகள், உள் சுவர் பெயின்டிங் மற்றும் அலுமினிய தடுப்பு வழங்குதல்.

22/07/2020 29/07/2020 பார்க்க (667 KB)
மின் ஒப்பந்தப்புள்ளி – 13.07.2020

நல்லம்பல் ஆற்றின் குறுக்கே சமநிலைப் பொறி புனரமைப்பு பணி சம்மந்தமாக.

13/07/2020 28/07/2020 பார்க்க (702 KB)
மின் ஒப்பந்தப்புள்ளி – 13.07.2020

சுரக்குடி சாலையின் மேம்பாடு பணி சம்மந்தமாக.

13/07/2020 27/07/2020 பார்க்க (1 MB)
மின் ஒப்பந்தப்புள்ளி – 20.07.2020

துணை சுகாதார மைய மேம்பாடு பணி சம்மந்தமாக.

20/07/2020 27/07/2020 பார்க்க (223 KB)
மின் ஒப்பந்தப்புள்ளி – 13.07.2020

நல்லம்பல் ஏரியின் வளர்ச்சி பணி சம்மந்தமாக.

13/07/2020 22/07/2020 பார்க்க (952 KB)
மின் ஒப்பந்தப்புள்ளி – 15.07.2020

படுகை அணை பழுது பார்த்தல் பணி சம்மந்தமாக.

15/07/2020 22/07/2020 பார்க்க (703 KB)
விலைப்புள்ளி – 07.07.2020

வாகனம் பழுதுபார்ப்பு சம்மந்தமாக.

07/07/2020 21/07/2020 பார்க்க (1 MB)
மின் ஒப்பந்தப்புள்ளி – 13.07.2020

ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்துதல் சம்மந்தமாக.

13/07/2020 21/07/2020 பார்க்க (232 KB)
மின் ஒப்பந்தப்புள்ளி – 02.07.2020

திருநள்ளாரில் உள்ள நான்கு தேர் வீதிகளை மேம்படுத்துதல் சம்மந்தமாக.

02/07/2020 20/07/2020 பார்க்க (233 KB)
மின் ஒப்பந்தப்புள்ளி – 09.07.2020

யோகா அறை மற்றும் மூலிகைத் தோட்டத்தினை பழுதுபார்ப்பு மற்றும் கட்டுமானம் பணி சம்மந்தமாக.

09/07/2020 16/07/2020 பார்க்க (234 KB)