மூடு

புதியவை

ஒப்பந்தப்புள்ளி III – 20.12.2019

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019

பேக் டிராப் மற்றும் துணி பேனர்கள் வழங்குதல் சம்மந்தமாக.

மேலும் பல

ஒப்பந்தப்புள்ளி II – 20.12.2019

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019

மேடை அலங்காரம் மற்றும் இருக்கை ஏற்பாடுகள்.

மேலும் பல

ஒப்பந்தப்புள்ளி I – 20.12.2019

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019

ஒலி மற்றும் ஒளி அமைப்புகளை வழங்குதல் சம்மந்தமாக.

மேலும் பல

சுற்றரிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019

அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் 24.12.2019 அன்று மூடப்படும்.

மேலும் பல

மின்துறை அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019

நுகர்வோர் கவனத்திற்கு.

மேலும் பல

பிரிவு 144 Cr.Pc இன் கீழ் உத்தரவு.

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019

24.12.2019 அன்று மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கரைக்கலுக்கு வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்.

மேலும் பல

ஒப்பந்தப்புள்ளி – ஜெயபிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூட்பாளை – 19.12.2019

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2019

நூல் மாற்றம் செய்யும் வேலைக்கான ஒப்பந்தப்புள்ளி அழைப்பு.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 21.12.2019. அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – 17.12.2019.

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2019

N.H 45 A சாலையில் பாதசாரிகள் / இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தை உருவாக்குதல் சம்மந்தமாக.

மேலும் பல