மூடு

புதியவை

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 05/12/2019

03.01.2020 முதல் 13.01.2020 வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணித்துறை(நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு)

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2019

3.00 லட்சம் லிட்டர் திறன் கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டுமானம்.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சிறு நீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 07.12.2019. அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.12.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

பிரிவு 144 Cr.Pc இன் கீழ் உத்தரவு.

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2019

பிரிவு 144 Cr.Pc இன் கீழ் வழங்கப்பட்ட தடை உத்தரவு.

மேலும் பல

உலக ஊனமுற்றோர் தின விழா அழைப்பிதழ் – 2019.

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2019

உலக ஊனமுற்றோர் தினம் இன்று காலை 10.30 மணிக்கு டணால் தங்கவேலு கலையரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணித்துறை(நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு)

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2019

1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு OHT 1.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு சம்ப், பம்ப் ஹவுஸ் மற்றும் மதில் சுவர் கட்டுமானம் சம்மந்தமாக.

மேலும் பல

விசாரணை அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2019

எல்.டி / சி.டி சேவை மற்றும் 7 வழி விநியோக குழு வாரியத்திற்கான மீட்டரிங் பேனலை வழங்குதல் சம்மந்தமாக.

மேலும் பல

வங்கி தேர்வு பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2019

தந்தை பெரியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 02.12.2019 முதல் 07.12.2019 வரை வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

மேலும் பல

இணையதள கட்டிட அனுமதி அமைப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2019

காரைக்கால் நகர அமைப்பு குழுமம் கட்டிட அனுமதிக்கான இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல