காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணிதுறை (கட்டிடம் மற்றும் சாலை)
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2019பயன்பாட்டு அறை மற்றும் பார் அறை அமைத்தல்.
மேலும் பலமின் ஒப்பந்தப்புள்ளி – பொதுப்பணிதுறை (கட்டிடம் மற்றும் சாலை)
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2019கழிவறைத் தொகுதியில் உள்ள ஆர்.சி.சி பிளாக் மற்றும் விட்டங்களுக்கு மைக்ரோ கான்கிரீட் மூலம் சிறப்பு பழுது ரெட்ரோ பொருத்துதல்.
மேலும் பலகிராம தளத்திற்கான விண்ணப்ப அறிவிப்பு – நில மானிய விதி
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2019இந்த இடத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை உள்ள நபர்கள் கிராமத்தின் கர்ணத்திற்கு அதைத் தெரிவிக்க வேண்டும்.
மேலும் பலமி்ன் ஒப்பந்தப்புள்ளி-பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் சலை பிரிவு)
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2019சாலைகளை மேம்பாடுத்துதல்.
மேலும் பலபுதுச்சேரி கலை விழா – 2019
வெளியிடப்பட்ட நாள்: 11/07/20192019 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி கலை விழாவில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது..
மேலும் பலபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2019புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 13.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலநீதிமன்ற உத்தரவு – கு.வி.ந.மு.ச 133,134,135,136 மற்றும்141
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2019உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான குடியிருப்புக்கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்படுவது குறித்த குற்றவியல் நடைமுறை சட்டம் 133,134,135,136 மற்றும் 141 ஆம் பிரிவுகளின் படி நீதிமன்றத்தால் அறுதியிட்டு வழங்கப்படும் கண்டிதமான உத்தரவு.
மேலும் பலபட்டயம் உடனடிச்சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2019பட்டயம் இரண்டாம் ஆண்டு உடனடிச்சேர்க்கை 09.07.2019 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி நடைபெறவுள்ளது.
மேலும் பல