நவோதயா வித்யாலயா சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2019ஜவஹர் நவோதயா வித்யாலயா 6 ஆம் வகுப்பு சேர்க்கை 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டது
மேலும் பலJEE இலவச பயிற்சி வகுப்புகள்.
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2019JEE தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21.09.2019 அன்று காலை 9.00 மணி முதல் NIT வளாகத்தில் நடைபெறும்.
மேலும் பலJEE இலவச பயிற்சி – புதுச்சேரி தேசிய தொழிற்நுட்ப கழகம்
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2019JEE இலவச பயிற்சிக்கான நுழைவு மற்றும் திரையிடல் தேர்வின் முடிவு.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்..
மேலும் பலபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2019புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் மருத்துவ நிபுணர்கள் 21.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.
மேலும் பலஅழைப்பிதழ்
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2019தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் பிறந்தநாள் விழா 17.09.2019 அன்று கொண்டாடப்படுகிறது.
மேலும் பலபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2019புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 14.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.
மேலும் பலமின் நுகர்வோர் கவனத்திற்கு.
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2019மின் கட்டணம் செலுத்துவது சம்மந்தமாக.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலவிலைப்புள்ளி – மின்துறை
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2019பிள்ளைத்தெருவாசல் துணை மின்நிலையத்தில் பழுதடைந்த 11KV பிரேக்கரை மாற்றுவது சம்மந்தமாக.
மேலும் பல