வாக்காளர்கள் சரிபார்ப்பு செயல் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2019வாக்காளர்கள் சரிபார்ப்பு செயல் திட்டம் 01.09.2019 முதல் 30.09.2019 வரை நடைபெறும்.
மேலும் பலபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2019புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குடல் நோயியல் மருத்துவ நிபுணர்கள் 28.09.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.
மேலும் பலகாணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.09.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.
மேலும் பலவேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை – பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019நீர் மேலாண்மை மற்றும் சம்பா முன்பருவ சாகுபடி குறித்த பயிற்சி.
மேலும் பலஅகில இந்திய வானொளி – மொபைல் பயன்பாடு துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019மாவட்ட ஆட்சியர் அவர்கள் 24.09.2019 அன்று மாலை 04:00 மணி அளவில் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறார்.
மேலும் பலஇராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 23.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019ஏழை குடும்பங்களுக்கான இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் 2012 – செலவின ஒப்பளிப்பு.
மேலும் பலஇராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 23.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019ஏழை குடும்பங்களுக்கான இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் 2012 – செலவின ஒப்பளிப்பு.
மேலும் பலஇராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 18.09.2019
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2019ஏழை குடும்பங்களுக்கான இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 2012 – செலவின ஒப்பளிப்பு.
மேலும் பலதேர்தல் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/09/201921.10.2019 அன்று புதுச்சேரி 10-காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு.
மேலும் பலவிவசாய இயந்திரங்கள் வழங்குவதற்கான விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2019தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்குதல் – 50% மானியம்.
மேலும் பல