மூடு

புதியவை

இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 02.07.2019

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2019

ஏழை குடும்பங்களுக்கான இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் 2012 – செலவின ஒப்பளிப்பு.

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் ஹார்மோன் சுரப்பி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 06.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 05.07.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

பட்டயம் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2019

பட்டயம் முதலாம் ஆண்டு சேர்க்கை 28.06.2019 முதல் 01.07.2019 வரை நடைபெறும்.

மேலும் பல

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2019

காரைக்கால் பகுதியின் பயனாளிகளின் பட்டியல் – (கட்டம்-6)

மேலும் பல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 29.06.2019 அன்று காரைக்கலுக்கு வருகை.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2019

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28.06.2019 அன்று காணொளி காட்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

மின் ஒப்பந்தப்புள்ளி-பஜன்கோவா

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2019

பாதுகாப்பு சேவைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி.

மேலும் பல

பொதுமக்கள் குறைதீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2019

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 26.06.2019 அன்று நடைபெறும்.

மேலும் பல

இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 14.06.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2019

ஏழை குடும்பங்களுக்கான இராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் 2012 – செலவின ஒப்பளிப்பு.

மேலும் பல