மூடு

புதியவை

பொதுப்பணித்துறையின் சாலை மற்றும் கட்டிடப் பிரிவு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் அமைந்துள்ள பழுதடைந்த ஆய்வாளர்   குடியிருப்பினை இடிப்பது சம்மந்தமாக.

மேலும் பல

சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

தொழிலாளர் நலவாரியத்தில்  உறுப்பினர் விண்ணப்பம் வழங்கபடுகிறது.

மேலும் பல

பிரதம மந்திரித் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

பிரதம மந்திரி சிறப்பு முகாம் 03.05.2018 முதல் 05.05.2018 வரை அனைத்து கொம்யூன் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் நடைபெறும்.

மேலும் பல

பாரத பிரதமரின் அனைவருக்கும் வங்கி காப்பீட்டு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

பாரத பிரதமரின் சுரக்க்ஷ பீம யோஜனா என்ற விபத்து காப்பீட்டு திட்டம் மற்றும் ஜீவன் ஜோதி பீம யோஜனா ஆயுள் காப்பீட்டு  ஆகிய வங்கி சேவை தி்ட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் பல

காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைத்தீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

புதுவை மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.05.2018 அன்று காணொளி காட்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் பல

தேசிய விதைத்திட்டத்தின் வருடாந்திர குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

தேசிய விதைத்திட்டத்தின் 33-வது குழு கூட்டம் மற்றும் 13-வது வருடாந்திர மரு ஆய்வுக் கூட்டம் மாண்பு மிகு வோளாண்மை துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் பல

நெடுங்காடு கொம்யூனில் வளர்ச்சிப்பணிகள் துவக்கம் விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

நெடுங்காடு கொம்யூனுக்குட்பட்ட சாலைகள், கழிவறைகள் மற்றும் மதகைகள் போன்ற மேம்படுத்துதல் பணிகளை சட்டமன்ற உறுப்பினரால் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் பல

பொதுமக்கள் குறைதீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

07.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

மேலும் பல

பொதுமக்கள் குறைதீர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

07.05.2010 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

மேலும் பல

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விவரம்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரம் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்).

மேலும் பல